ஜூன் 3-ல் தொடக்கக்கல்வி பட்டயத்தேர்வு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

ஜூன் 3-ல் தொடக்கக்கல்வி பட்டயத்தேர்வு

ஜூன் 3-ல் தொடக்கக்கல்வி பட்டயத்தேர்வு

அரசுத் தேர்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆசிரியர் பயிற்சி மாணவர் கள் மற்றும் தனித் தேர்வர் களுக்கான 2020-ம் ஆண்டு தொடக்கக் கல்வி பட்டயத்தேர்வு ஜூன் மாதம் நடைபெற உள்ளது. அதன்படி இரண்டாமாண்டு மாணவர்களுக்கான தேர்வு ஜூன் 3 முதல் 19-ம் தேதி வரையும், முதலாமாண்டு மாணவர்களுக் கான தேர்வு ஜூன் 4-ல் தொடங்கி ஜூன் 22-ம் வரையும் நடைபெறும். அதற்கான பாட வாரியாக தேர்வுக்கால அட்ட வணை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதி வேற்றப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Please Comment