அறிய வாய்ப்பு., அலைமோதும் கூட்டம்: பிப்.,4 க்குள் 10 வினாடி வீடியோ அனுப்பினால் Free jio recharge!
தொலைத் தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் டெல்கோ சமூக ஊடக தளமான ஸ்னாப்சாட் உடன் கூட்டு சேர்ந்து போட்டி ஒன்றை அறிவித்து உள்ளது. இந்த போட்டியானது கடந்த ஜனவரி 27 ஆம் தேதி முதல் தொடங்கியது.
ஜியோ ஸ்னாப்சாட் அறிவிப்பு
டெல்கோ சமூக ஊடக தளமான ஸ்னாப்சாட் உடன் கூட்டு சேர்ந்து சவாலுக்கு சிறப்பு ஸ்னாப்சாட் லென்ஸை உருவாக்கியுள்ளது.
ஜியோ காட் டேலண்ட் என்பதை ஒரு பகுதியாக ஸ்னாப்சாட் பயனர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தவும், நண்பர்கள், குடும்பத்தினர்களுடன் இணைந்து ஆக்கப்பூர்வமாகவும், வேடிக்கையாகவும் நேரத்தை செலவிடுவதை விடுவதற்கான வழியாக இந்த போட்டி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த சவாலில் பங்கேற்க, ஸ்னாப்சாட் பயனர்கள் அதிகபட்சமாக 10 விநாடிகள் கொண்ட வை பதிவு செய்ய வேண்டும். ஸ்னாப் சாட் செயலியில் உள்ள ஸ்னாப்சாட் லென்ஸைப் பயன்படுத்தி மைக், தொப்பி, தலையணி மற்றும் ஒளி-மோதிரங்கள் போன்ற வெவ்வேறு ஏ.ஆர் வகைகளை பயன்படுத்தி செய்யலாம்.
அதன்பிறகு அவர்கள் பதிவு செய்த வை "எங்கள் கதை" என்ற தலைப்பில் பதிவேற்ற வேண்டும். அதேபோல் அந்த தலைப்பில் ஸ்னாப்சாட் ஐடி அல்லது ஸ்னாப் கோடுடன் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகவும் சுவாரஸ்யமான மற்றும் ஆக்கபூர்வமான உள்ளடக்கத்திற்கு ரிலையன்ஸ் ஜியோவிடம் பரிசுகள் கிடைக்கும்.இந்த சவாலானது தற்போது நடந்து கொண்டிருக்கிறது. ஜனவரி 26 ஆம் தேதி தொடங்கிய இந்த போட்டி பிப்ரவரி 4 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
இந்த போட்டியில் முன்னதாகவே ஒரு போட்டியாளர் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு தாய்லாந்து ட்ரிப் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் மற்ற வெற்றியாளர்களுக்கு இலவச ஜியோ ரீசார்ஜ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Free jio recharge by sending 10 seconds video within 4 hours.
Telecom giant Reliance Jio and Telco have announced a partnership with social media platform Snapshot. The competition started on January 27 last year.
Jio Snapshot Announcement Delco has partnered with social media site Snapchat to create a special Snapshot lens for the challenge. The competition is introduced as part of the jio Got Talent, a way for Snapchat users to show off their skills and spend time with friends and family to get creative and have fun.
Using the Snapshot lens in the Snapchat processor, you can use different types of AR, such as mic, cap, headphone, and light-rings. Similarly, the title should be Snapshot ID or Snapchat.
Reliance Jio gets prizes for the most interesting and creative content. This challenge is currently underway. The competition, which started on January 26, should be sent by February 4th.
One contestant has already won the race. He has been awarded the Thailand Trip. It has also been announced that other winners will be given free jio recharge.


No comments:
Post a Comment
Please Comment