குரூப்-4 தேர்வு ரத்து செய்யப்படாது - TNPSC அறிவிப்பு. - ThulirKalvi Blogs

Latest

Search This Site

குரூப்-4 தேர்வு ரத்து செய்யப்படாது - TNPSC அறிவிப்பு.

குரூப்-4 தேர்வு ரத்து செய்யப்படாது - TNPSC அறிவிப்பு.


குரூப்-4 தேர்வு ரத்து செய்யப்படாது, தேர்வு எழுதியோர் கவலைப்பட வேண்டாம் என டிஎன்பிஎஸ்சி விளக்கம் தெரிவித்துள்ளது. குரூப்-4 விவகாரத்தில் அடுத்த கட்ட பணிகள் நிறுத்தம் என வெளியான தகவலில் உண்மையில்லை எனவும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Please Comment