8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் எதுவுமில்லை என தொடக்கக் கல்வி இயக்குநரகம் விளக்கமளித்துள்ளது - ThulirKalvi Blogs

Latest

Search This Site

8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் எதுவுமில்லை என தொடக்கக் கல்வி இயக்குநரகம் விளக்கமளித்துள்ளது

8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் எதுவுமில்லை என தொடக்கக் கல்வி இயக்குநரகம் விளக்கமளித்துள்ளது



பொதுத்தேர்வு எழுத இருப்பதால் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாலைநேரத்தில் ஒரு மணிநேரம் சிறப்பு வகுப்பு நடத்த வேண்டும் என ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியிருந்தார். 

இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சிறப்பு வகுப்பு எதுவும் நடத்தப்படாது என தொடக்கக் கல்வி இயக்குநரகம் தெளிவுபடுத்தியுள்ளது.

The Directorate of Elementary Education has explained that there are no special classes for 8th standard students

Erode District Principal Education Officer has sent a circular that 8th grade students have to hold a special class in the evening as they have to write a general election. 

While the issue has caused controversy, the Directorate of Elementary Education has made it clear that no special classes will be held.

No comments:

Post a Comment

Please Comment