9 முதல் இன்டர்மெடியட் இரண்டாம் ஆண்டு வரை படிக்கக்கூடிய மாணவர்களுக்கு அம்மா மடி திட்டத்தை தொடங்கி வைத்தார் ஆந்திரா முதல்வர் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

9 முதல் இன்டர்மெடியட் இரண்டாம் ஆண்டு வரை படிக்கக்கூடிய மாணவர்களுக்கு அம்மா மடி திட்டத்தை தொடங்கி வைத்தார் ஆந்திரா முதல்வர்

9 முதல் இன்டர்மெடியட் இரண்டாம் ஆண்டு வரை படிக்கக்கூடிய மாணவர்களுக்கு அம்மா மடி திட்டத்தை தொடங்கி வைத்தார் ஆந்திரா முதல்வர்


ஆந்திரா: ஆந்திராவில் ஒன்றாம் வகுப்பு முதல் இன்டர்மெடியட் இரண்டாம் ஆண்டு வரை படிக்கக்கூடிய மாணவர்களின் தாயார் வங்கி கணக்கில் ஆண்டுக்கு 15 ஆயிரம் ரூபாய் செலுத்தும் அம்மா மடி திட்டத்தை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சித்தூரில் இன்று தொடங்கி வைப்பதற்காக ஹெலிகாப்டரில் வந்தார். 

அனைத்து பிள்ளைகளையும் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் தாய் கௌரவிக்கும் விதமாக இந்த அம்மா மடி திட்டம் தொடங்கி வைப்பதாக முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

Andhra Pradesh Chief Minister inaugurated the Madam Madi program for students studying in Intermediate to 2nd year

Andhra Pradesh Chief Minister Jeemanmohan Reddy in Andhra Pradesh to launch a 'Madam Madi' scheme for students studying in Class I to Intermediate II from Andhra Pradesh. Gaga arrived in the helicopter. 

Chief Minister Jaganmohan Reddy said the mother-in-law program is being launched in honor of the mother who is sending the children to school with the sole intention of sending all children to school.

No comments:

Post a Comment

Please Comment