கூந்தல் வளர்ச்சிக்கு ஏற்ற எண்ணெய்கள்
கூந்தலை பராமரிக்கும் எண்ணெய்கள் இங்கு பல உண்டு. ஆனால் நாம் பெரும்பாலும் தேங்காய் எண்ணெய் மட்டுமே பயன்படுத்துவோம். இது தவிர இன்னும் ஏராளமான எண்ணெய்கள் இங்கு உள்ளன.
அவற்றைப் பற்றிதான் நாம் இங்கு பார்க்கப்போகின்றோம். கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த எண்ணெய்களை பயன்படுத்தினால் நிச்சயம் பெண்களே உங்கள் கூந்தலுக்கு பலன் இருக்கு.
நெல்லிக்காய் எண்ணெய்:
நெல்லிக்காயில் முடியின் இயற்கை தன்மையை பாதுகாக்கும் சக்தி அதிகம் உள்ளது. அதிலும் இந்த எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால், அது ஒரு ஹேர் கண்டினர் போன்று இருப்பதோடு, முடியின் கருமையையும் அதிரிக்கும்.
தேங்காய் எண்ணெய்:
இந்தியாவில் உள்ள பலர் முடிக்கு பயன்படுத்துவது தேங்காய் எண்ணெய் தான். இது முடிக்கு பொலிவைத் தருவதோடு, மயிர்க்கால்களை வலுவாக்கி, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும்.
பாதாம் எண்ணெய்:
பாதாம் எண்ணெயில் முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது. அது அடர்த்தி குறைத்த எண்ணெய் தான். இதனை தினமும் பயன்படுத்தினால், முடியின் வளர்ச்சி அதிகமாக இருப்பதோடு, அடத்தியாகவும் இருக்கும்.
மருதாணி எண்ணெய்:
மருதாணி எண்ணெய் ஒரு நேச்சுரல் கண்டினர் மற்றும் பொடுகுத் தொல்லையை நீக்கக்கூடியது. எனவே முடி நன்கு பட்டுப் போன்றும், பொலிவோடும், பொடுகுத் தொல்லையின்றியும் இருக்கும்.
There are many oils for hair care.
But we often use only coconut oil. Apart from this there are many more oils. We are going to look at them here. If you use these oils below, women will definitely benefit from your hair.
Gooseberry Oil: Gooseberry has the power to preserve the hair's natural properties. If you massage it with this oil, it will look like a hairbrush and will lighten the hair.
Coconut Oil: Many people in India use coconut oil for hair. This will make the hair look fuller, strengthen the hair follicles and increase the growth of the hair.
Almond oil: Almond oil contains high levels of vitamin E which increases hair growth. It is a dense oil. If used daily, hair growth will be greater and denser.
Henna Oil: Hemp oil is a natural remedy and can remove dandruff. So the hair is silky, bald and free from dandruff.

No comments:
Post a Comment
Please Comment