உடலமைப்பை சுத்தப்படுத்த திரவங்கள் அவசியம் தெரியுமா? - ThulirKalvi Blogs

Latest

Search This Site

உடலமைப்பை சுத்தப்படுத்த திரவங்கள் அவசியம் தெரியுமா?

உடலமைப்பை சுத்தப்படுத்த திரவங்கள் அவசியம் தெரியுமா?


கூழ், கஞ்சி, பழ ரசம் போன்ற பருகக்கூடிய உணவுகளை நீங்கள் அதிகம் சேர்க்கலாம். இது உங்களின் ஊட்டத்தையும், உடல் நீர்ச்சத்தையும் அதிகரிக்கும். பயணத்தின்போது இந்த பானங்களை நீங்கள் வைத்திருக்கலாம்.உங்கள் தீபாவளி ஷாப்பிங்கை தடையின்றி அனுபவிக்கலாம். 

உடல் அமைப்பை சுத்தப்படுத்தவும் சுத்திகரிக்கவும் திரவங்கள் அவசியம். ஏனென்றால், காற்று மாசுபாடு அளவு மிகஅதிகமாக இருப்பதால் பல்வேறு இரசாயனங்கள் உடலில் நுழைந்து அழிவை ஏற்படுத்தும். பண்டிகை காலங்களில் உங்கள் சரும சுவாசத்திற்கும் புத்துணர்வுக்கும், உபாதை குறைவுக்கும் திரவங்களும் அவசியம்.


Do you know that liquids are essential for cleansing your body? 

This will increase your nutrition and body hydration. You can keep these drinks on the go. Enjoy your Diwali shopping uninterrupted. Fluids are essential for cleansing and cleansing the body. 

Because air pollution is so high, various chemicals can enter the body and cause havoc. During the festive season, fluids are essential for your skin's breathing, rejuvenation, and lack of fasting.

No comments:

Post a Comment

Please Comment