ஸ்மார்ட் போன் பழக்கத்திலிருந்து குழந்தைகளை விடுவிப்பது எப்படி? - ThulirKalvi Blogs

Latest

Search This Site

ஸ்மார்ட் போன் பழக்கத்திலிருந்து குழந்தைகளை விடுவிப்பது எப்படி?

ஸ்மார்ட் போன் பழக்கத்திலிருந்து குழந்தைகளை விடுவிப்பது எப்படி?



குழந்தைகளை ஸ்மார்ட்போன் பழக்கத்தில் இருந்து குழந்தைகளை விடுவிக்கும் வழிகள்: பெற்றோர், குழந்தைகளுக்கு நல்ல முன் உதாரணமாக ஸ்மார்ட்போன் பயன்பாட்டை முற்றிலும் குறைக்க வேண்டும். 

ஸ்மார்ட்போனுக்கு பாஸ்வேர்டு போடுங்கள். குழந்தைகள் செல்லும் இணைய பக்கங்களில் ஒரு கண் வையுங்கள். குழந்தைகள் செல்போன் பயன்படுத்தும் நேரத்தை மெல்லமெல்ல குறையுங்கள். 

விழிப்புணர்வு ஊட்டுவதுடன் அதிலிருந்து விலகி வரும் மனநிலையை உருவாக்குங்கள். குழந்தைகளுடன் விளையாடும் நேரத்தை அதிகமாக்குங்கள். ஓவியம் வரையக் கற்றுக் கொடுங்கள், கலைப்பொருட்கள் உருவாக்க நேரம் செலவிடுங்கள். 

விளையாட்டு மையங்கள், பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு அழைத்துச் செல்லுங்கள். குழந்தைகளுடன் செலவிடும் நேரமே அவர்களை அந்த அடிமைத்தனத்தில் இருந்து மீட்பதுடன், ஆரோக்கியமான எதிர்காலத்தையும் உருவாக்குகிறது என்பதை மனதில் கொள்ளுங்கள்!


How to Free Your Children From Smartphone 

Addiction Put the password for the smartphone. Keep an eye on children's web pages. Slow down the time that children use their cell phone. 

Create a mindset that fosters awareness and moves away from it. Make the most of your playing time with the kids. Learn to paint and take time to create artifacts. 

Take it to sports centers, amusement parks. Keep in mind that the time you spend with children helps them recover from addiction and creates a healthier future!

No comments:

Post a Comment

Please Comment