மூக்கடைப்பை சரிசெய்யும் வீட்டு வைத்திய டிப்ஸ் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

மூக்கடைப்பை சரிசெய்யும் வீட்டு வைத்திய டிப்ஸ்

மூக்கடைப்பை சரிசெய்யும் வீட்டு வைத்திய டிப்ஸ்


மூக்கடைப்பை நீக்கும் வீட்டு வைத்திய முறைகள்.. குளியல் மிதமான சுடுநீர் குளியல் மூக்கடைப்பை சரி செய்யும். கட்டி இருக்கின்ற மியூகஸை இளக்கி வெளியேற்றும். தலைக்குளியல்தான் நல்லது. 

தோள்ப்பட்டையிலிருந்து குளிக்கும் குளியல் நாமே உருவாக்கி கொண்டது. குளியல் என்றால் தலை முழுகுதல் என்றே பெயர். இதுவே ஆரோக்கியமான குளியல். உடல் சூட்டை குறைக்கும். 

மூக்கை சுத்தம் செய்யும் பாட் பல ஆர்கானிக் கடைகளில், ஆன்லைனில் மூக்கை சுத்தம் செய்யும் பாட் கிடைக்கிறது. அதை வாங்கி மூக்கை அவ்வப்போது சுத்தம் செய்திட எந்த மூக்கடைப்பும் சைனஸ் தொல்லைகளும் வராது. 

மூச்சு பிரச்னைகள்கூட குறையும். தேன் மிளகு 10 மிளகை இரவில் தேனில் ஊறவைத்து, மறுநாள் காலை அதை வெறும் வயிற்றில் நன்கு மென்று சாப்பிடலாம். கைக்குட்டை கைக்குட்டையில் 2-3 துளிகள் யூக்கலிப்டிக்ஸ் எண்ணெய் விட்டு தொடர்ந்து முகர்ந்து பார்க்க மூக்கடைப்பு நீங்கும்.


Home remedies for nasal decompression 

Home remedies for removing nausea. Squeeze out the existing mucus. Good for headaches. We created a bath from the shoulder. Bath is the name of the head. This is a healthy bath. Reducing body heat. 

Nose Cleaning Pot Many Organic Stores are available online at Nose Cleaning Pot. Buy it and clean the nose periodically with no nasal sinus infection. Breathing problems also decrease. 

Honey Pepper 10 Pepper soak in honey at night and eat it the next morning on an empty stomach. 2-3 drops in handkerchief will leave you with eucalyptics oil.

No comments:

Post a Comment

Please Comment