திராட்சையை விதையுடன் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மையா?
திராட்சை பழத்தினை விரும்பி உண்ணும் ஆளே இல்லாதவர்கள் என்று தான் சொல்ல முடியும்.
திராட்சையில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், அமினோ அமிலங்கள் மற்றும் சக்தி வாய்ந்த ப்ளேவோனாய்டுகள் போன்றவை ஏராளமாக நிறைந்துள்ளது.
அந்தவகையில் திராட்சையில் உள்ள விதைகளிலும் அதோ அளவு எண்ணற்ற சக்துக்களும் நிறைந்துள்ளது.
திராட்சை விதைகளில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் தாவர வகை உட்பொருட்களான OPCs உள்ளன.
இது உடலில் ப்ரீ ராடிக்கல்களை அழிக்க உதவுவதோடு, இளமையிலேயே முதுமைத் தோற்றம் பெறுவதைத் தடுக்கும் மற்றும் குறிப்பிட்ட நாள்பட்ட நோய்களின் அபாயத்தையும் தடுக்கும். இப்போது திராட்சையை விதையுடன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று காண்போம்.
திராட்சை விதைகள் இரத்த நாளங்கள் மற்றும் தமனிகளில் பாதிப்பு ஏற்படுவதில் இருந்து பாதுகாப்பு அளிக்கும். இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதர இதய பிரச்சனைகளின் தாக்கமும் குறையும்.
திராட்சை விதைகளில் உள்ள உட்பொருட்கள், உடலில் வைட்டமின் சியின் செயல்பாட்டை தூண்டிவிட்டு, கொலாஜன் உற்பத்தியை மேம்படுத்தும் மற்றும் இரத்த நாளங்களில் உள்ள பாதிப்பை சரிசெய்யும் செயல்பாட்டை வேகப்படுத்தும்.
திராட்சை விதைகளில் வைட்டமின் ஈ நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்த உதவும். இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வைட்டமின் சி-யை விட 30-50 மடங்கு சக்தி வாய்ந்ததாகும்.
நீண்ட நேரம் உட்கார்ந்தவாறே வேலை செய்பவர்கள், தினமும் திராட்சையை விதையுடன் சாப்பிட்டு வந்தால்,
அது கால்களில் ஏற்படும் வீக்கத்தைத் தடுக்கும்.
திராட்சை விதைகள் உடலில் தேங்கியுள்ள கொழுப்புத் தேக்கத்தைத் தடுப்பதோடு, உடலில் கொழுப்புக்களின் அளவையும் குறைக்கும்.
திராட்சை விதையை சாப்பிட்டால், அது உடலின் ஆற்றலை மேம்படுத்தும் மற்றும் உடலின் மெட்டபாலிசத்தை வேகப்படுத்தும்.
இதன் விளைவாக உடல் எடை வேகமாக குறையும்.
திராட்சை விதைகளில் உள்ள அதிகளவிலான ப்ளேவோனாய்டுகள், உடலில் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதோடு, நல்ல கொலஸ்ட்ரால் மற்றும் கெட்ட கொலஸ்ட்ராலை சமநிலையில் பராமரிக்கும்.
இதன் விளைவாக தமனிகள் மற்றும் இரத்த நாளங்களில் கொழுப்புக்கள் படிந்து ஏற்படும் அபாயம் குறைந்து, மாரடைப்பு, பக்கவாதம், கரோனரி இதய நோய்களின் அபாயமும் குறையும்.
திராட்சை விதைகளில் உள்ள OPCs அறிவாற்றல் செயல்பாட்டைத் தூண்டி, மனதை ஒருமுகப்படுத்தும் திறன், நினைவாற்றல், நல்ல மனநிலை போன்றவை மேம்படும். திராட்சையை விதைகளுன் சாப்பிட்டால், அது அல்சைமர் நோய் மற்றும் நரம்பு சிதைவு நோயின் அபாயத்தைக் குறைக்கும்.
அறிவாற்றல் சிறப்பாக இருக்க நினைத்தால் திராட்சையை விதையுடன் சாப்பிடுங்கள். திராட்சை விதையை சாப்பிட்டால், அது சரும புற்றுநோயின் தீவிரத்தைக் குறைக்கும் மற்றும் சருமத்தில் கட்டிகள் உருவாகி வளர்ச்சி அடைவதைக் குறைக்கும்.
திராட்சை விதைகள் மார்பக புற்றுநேய் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோயின் எதிர்த்துப் போராட உதவும்.
திராட்சை விதைகள் ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்துப் போராடி, நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும் செல்லுலார் பாதிப்பைத் தடுக்கும்.
திராட்சை விதைகளில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-ஹிஸ்டமைன் பண்புகள், அலர்ஜியை எதிர்த்துப் போராடவும், நுரையீரலில் ஏற்படும் தொற்றுக்கள் மற்றும் இதர நோய்களைத் தடுத்து பாதுகாத்து, அதன் செயல்பாட்டை சிறப்பாகவும் வைத்துக் கொள்ளும்.
திராட்சை விதைகளை சாப்பிட்டால், அது சளி, காய்ச்சல் போன்றவற்றின் அபாயத்தைக் குறைத்து, சுவாச மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். திராட்சை விதைகளில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள், நுண்ணுயிர்களின் வளர்ச்சியைத் தடுத்து, பல்வேறு வகையான தொற்றுக்களைத் தடுக்கும்.
திராட்சை விதைகளில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆர்த்ரிடிஸ், திரவ தேக்கம், அல்சர், சைனஸ் பிரச்சனை மற்றும் சிறுநீரக பாதை தொற்றுக்களின் தீவிரத்தைக் குறைக்க உதவும்.
Can you say that people who eat grape juice are not good at it?
The grapes are rich in nutrients and essential fatty acids, amino acids and powerful flavonoids. The seeds in the grape are full of innumerable powers. Grape seeds contain powerful anti-oxidants and plant-type substances, OPCs. It helps to eliminate pre-radicals in the body, prevents the onset of aging and the risk of specific chronic diseases.
Now let's see what are the benefits of eating grape seed. Grape seeds provide protection from damage to blood vessels and arteries. It also reduces the risk of high blood pressure and other heart problems. The ingredients in grape seeds stimulate the activity of vitamin C in the body, boosting collagen production and speeding up the damage in the blood vessels.
Vitamin E in grape seeds can help improve the function of the immune system. Its antioxidants are 30-50 times more powerful than vitamin C. People who work for long periods of time, if they eat grapes every day, will prevent swelling in the legs. Grape seeds prevent the accumulation of fat in the body and reduce the amount of cholesterol in the body.
If you eat grape seed, it will boost your body's energy and speed up your metabolism. As a result, body weight will decrease rapidly. Excessive flavonoids in grape seeds reduce cholesterol levels in the body and maintain good cholesterol and bad cholesterol balance.
As a result, the risk of cholesterol in the arteries and blood vessels decreases and the risk of heart attacks, strokes and coronary heart disease decreases. OPCs in grape seeds stimulate cognitive function, improve mind-set ability, memory, and good mood. Eating grapes with seeds will reduce the risk of Alzheimer's disease and neurodegeneration.
If you think intellect is good, eat grape seeds. Eating grape seed can reduce the risk of skin cancer and the development of skin tumors. Grape seeds can help fight breast cancer and prostate cancer. Grape seeds fight pre-radicals and prevent cellular damage which increases the risk of disease.
Anti-bacterial and anti-histamine properties in grape seeds help fight allergies, prevent infections and other infections in the lungs, and keep it functional. Eating grape seeds reduces the risk of colds and flu and keeps the respiratory system healthy.
Anti-inflammatory properties and antibacterial properties in grape seeds inhibit the growth of microorganisms and prevent a variety of infections. Anti-inflammatory properties of grape seeds can help reduce the severity of arthritis, fluid stagnation, ulcer, sinus problems and kidney tract infections.
No comments:
Post a Comment
Please Comment