ஐ.ஐ.டி.,யில் மூளை ஆராய்ச்சி படிப்பு
சென்னை: ஐ.ஐ.டி., மாணவர்களுக்கான, கணினி வழி மூளை ஆராய்ச்சி படிப்பிற்கான, குளிர் கால வகுப்புகள் துவங்கி உள்ளன.தேசிய உயர்கல்வி நிறுவனமான, சென்னை ஐ.ஐ.டி.,யில், கணினி வழி மூளை ஆராய்ச்சி மையம் சமீபத்தில் துவங்கப்பட்டது.
இதில், மூளையின் செயல்பாடுகள், செயல்படும் முறையை, கணினி வழியில் ஆராய்ச்சி செய்யும் வகையில், பாடங்கள் நடத்தப் படுகின்றன. இந்த படிப்பில், குளிர்கால வகுப்புகள் நேற்று துவங்கின.
வரும், 10ம் தேதி வரை வகுப்புகள் நடக்கும். இந்த படிப்புக்கு, 400 மாணவர்கள் பதிவு செய்திருந்த சூழலில், 50 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு வகுப்புகளில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Brain Research Course at IIT
The research center was recently opened. In this, lessons are conducted on the functions of the brain, the way it works, and the way it researches the computer.
In this study, winter classes started yesterday. In the context of the enrollment of 400 students, 50 students have been selected and they have been given permission to participate in classes.

No comments:
Post a Comment
Please Comment