இன்ஜி., கல்லுாரி அங்கீகாரம் விண்ணப்பிக்க அவகாசம்
தமிழகத்தில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகள், அண்ணா பல்கலை இணைப்பில் செயல்படுகின்றன. அண்ணா பல்கலையின் பாடத்திட்டத்தையும், தேர்வு முறையையும் பின்பற்றுகின்றன.
இந்த கல்லுாரிகள், மத்திய அரசின் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் அங்கீகாரம் பெற்ற பின், அண்ணா பல்கலையிடம், இணைப்பு அந்தஸ்து பெற வேண்டும்.
இந்நிலையில், வரும் கல்வி ஆண்டில், இன்ஜினியரிங் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி பெற, ஆன்லைனில் விண்ணப்பிக்கும்படி, கல்லுாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலையின் இணைப்பு பெறுவதற்கான பிரிவில், வரும், 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
Eng., Time to apply for Calvary Accreditation
Engineering Calculus in Tamilnadu is working with Anna University. They follow the curriculum and selection process of Anna Bhalla. After the approval of the All India Technical Education Council of the Government of India.
They have been asked to apply for online admission in the next academic year. It is also announced that the application form will be available by the 10th of next month.

No comments:
Post a Comment
Please Comment