ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரங்கள்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 456 ரூபாய் அதிகரித்து 30, 344 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 29 ஆயிரத்து 888 ரூபாயாக விற்பனையானது.
இன்று ஒரு கிராம் 3 , 736 ரூபாயில் இருந்து 57 ரூபாய் அதிகரித்து, ஒரு கிராம் 3, 793 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரத்திற்கு 456 ரூபாய் அதிகரித்து, 30,344 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
24 கேரட் தங்கம் கிராமிற்கு 60 ரூபாய் அதிகரித்து, 3 , 983 ரூபாயாகவும், சவரனுக்கு 480 ரூபாய் அதிகரித்து 31 , 864 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி கிராமுக்கு 70 காசுகள் அதிகரித்து 51 ரூபாய் 10 காசுகளுக்கும், கிலோவுக்கு 700 ரூபாய் அதிகரித்து 51 , 100க்கும் விற்பனையாகிறது.
The price of jewelery gold
In Chennai is increasing by Rs 456 per sovereign to Rs 30,344 per sovereign. Yesterday, the price of jewelery gold for sale in Chennai was Rs 29,888.
Today, a gram 3 is selling for Rs 793, up from Rs 736 a gram 3 and selling at Rs 793.456 for a shave, increasing to Rs 30,344. 24 carat gold is sold at Rs 60, Rs 3, 983 and Rs 480 for shaving and selling for Rs 31,864.
Selling 70 cents for a gram of silver at 51 rupees and 10 cents for a kilogram of silver and an increase of Rs 700 for a kilogram.

No comments:
Post a Comment
Please Comment