பாலக்கோடு: பாலக்கோடு அரசு கல்லூரியில், 17 கவுரவ விரிவுரையாளர் பணிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என, முதல்வர் செண்பகலட்சுமி தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
பாலக்கோடு, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 15 துறைகளில், 17 கவுரவ விரிவுரையாளர் பணியிடங்கள், மாதம், 15 ஆயிரம் ரூபாய், தொகுப்பூதியம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. அதன்படி, வேதியியல், விலங்கியல் துறையில் தலா, இரண்டு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இதேபோல், தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொது நிர்வாகம், சமூகப்பணி, கணிதம், இயற்பியல், கணனி அறிவியல், உளவியல், புள்ளியியல், ஊட்டச்சத்து மற்றும் உணவு பாதுகாப்பியல், மின்னணு மற்றும் தொலை தொடர்பியல், வணிகவியல் ஆகியவற்றில் தலா, ஒரு பணியிடம் நிரப்பப்பட உள்ளன.
இப்பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் பட்ட மேற்படிப்பு, முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பட்ட மேற்படிப்பு, எம்.பில்., பட்டம், அதனுடன் செட், நெட் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தகுதியுள்ளவர்கள் பிப்., 3க்குள் விண்ணப்பிக்கலாம். விபரங்களுக்கு கல்லூரி அலுவலகத்தை, 04348 - 222688 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அறியலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
Call to apply for lecturer job at Government College
Palakkad: Applications are invited for the 17 honorary lecturers at the Government College, Palakkad, Chief Minister Shenbagalakshmi said in a statement.
At the Government College of Arts and Sciences, Palakkad, there are 15 departments, 17 honorary lecturers, to fill the monthly salary of Rs 15 thousand. Accordingly, two jobs are to be filled in the field of chemistry and zoology.
Similarly, Tamil, English, History, Public Administration, Social Work, Maths, Physics, Computer Science, Psychology, Statistics, Nutrition and Food Security, Electronic and Telecommunication, Commerce are each filled.
Should have a doctorate degree or doctoral degree in the relevant field of study, or a degree in MPhil.Eligible applicants may apply by Feb. 3. Contact the college office on 04348 - 222688 for details. He has stated thus.

No comments:
Post a Comment
Please Comment