சருமத்தின் அழகை பராமரிக்கும் ஆலிவ் ஆயில் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

சருமத்தின் அழகை பராமரிக்கும் ஆலிவ் ஆயில்

சருமத்தின் அழகை பராமரிக்கும் ஆலிவ் ஆயில்


சிலருக்கு சருமம் மிகவும் கருமையடைந்து காணப்படும். இந்த பிரச்சனையை சரி செய்ய, ஒரு கிளீன் பவுளில் ஒரு ஸ்பூன் கஸ்துரி மஞ்சள், ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் இரண்டு ஸ்பூன் தயிர் ஆகியவற்றை ஒன்றாக கலந்து முகத்தில் அப்ளை செயுங்கள், 

பின்பு 30 நிமிடங்கள் கழித்து சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்தில் இரண்டு முறை செய்து வர சருமத்தில் ஏற்படும் கரும்புள்ளி மற்றும் கருத்திட்டுகள் அனைத்தும் மறைந்துவிடும். 

இரண்டு துண்டுகள் பப்பாளியை அரைத்து, தனியாக வைத்து கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயில், இரண்டு ஸ்பூன் தேன் மற்றும் அரைத்த பப்பாளியை ஒன்றாக கலந்து ஒரு பேக் போல் கலந்து கொள்ளவும். 

இவற்றை சருமத்தில் அப்ளை செய்து சிறிது நேரம் மசாஜ் செய்யவும், பின்பு 20 நிமிடம் கழித்து சருமத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்தில் இரண்டு செய்து வர சருமம் மென்மையாகவும், பொலிவுடனும் காணப்படும்.

Olive Oilsner, which maintains the beauty of the skin, is very dark. 

To correct this problem, in a clean bowl mix one spoon of musk turmeric, one spoon of olive oil and two spoonfuls of yogurt on your face, then rinse the skin with cold water for 30 minutes. 

Repeat this procedure twice a week and all skin rashes and blemishes will disappear. Grind two pieces of papaya and keep it alone. In a bowl, mix one spoon of olive oil, two spoonfuls of honey and a spoonful of paprika as a pack. 

Apply it on your skin and massage it for a while, then rinse off with warm water for 20 minutes. Do this twice a week so that the skin looks soft and supple.

No comments:

Post a Comment

Please Comment