பாதவெடிப்புக்கு மருந்தாகும் கண்டங்கத்திரி - ThulirKalvi Blogs

Latest

Search This Site

பாதவெடிப்புக்கு மருந்தாகும் கண்டங்கத்திரி

பாதவெடிப்புக்கு மருந்தாகும் கண்டங்கத்திரி


பாதவெடிப்புக்கு இலையை இடித்து சாறுடன் ஆளி விதை எண்ணெய் சம அளவு கலந்து பக்குவமாக காய்ச்சி பூசி வர வெடிப்பு மறையும். உடல் உஷ்ணம் காரணமாக சிறுநீர் பாதையில் எரிச்சலும் கடுப்பும் உண்டாகலாம். 

கண்டங்கத்திரி இலையை அம்மியில் வைத்து நைத்து சாறு எடுத்து, அதில் ஒன்றரைத் தேக்கரண்டி அளவு எடுத்து அதனுடன் ஒரு தேக்கரண்டி அளவு தேன் சேர்த்து சாப்பிட்டால் இரண்டு மணி நேரத்தில் எரிச்சல், கடுப்பு நீங்கும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் நாள்பட்ட இருமலுக்கு கண்டங்கத்திரி பழத்தை உலர்த்தி பொடி செய்து தேனுடன் கலந்து 2 வேளை கொடுக்க குணமாகும்.


Kandangathiri is the medicine for foot pain

The flaxseed oil is mixed with an equal quantity of flax seed oil to crack the leaves of the erythema. Urinary tract irritation and irritation can be caused by body heat. 

Take the juice of kandangadiri leaves in the mummy juice, take one and a half teaspoons of honey and add a teaspoonful of honey in two hours.

No comments:

Post a Comment

Please Comment