பூனை குறுக்கே போனால் அந்த வழியே போக கூடாது. ஏன் கூறினார்கள் தெரியுமா? - ThulirKalvi Blogs

Latest

Search This Site

பூனை குறுக்கே போனால் அந்த வழியே போக கூடாது. ஏன் கூறினார்கள் தெரியுமா?

பூனை குறுக்கே போனால் அந்த வழியே போக கூடாது. ஏன் கூறினார்கள் தெரியுமா?



ஏன் ? எதற்கு? நம் முன்னோர்கள் கூறிய பல விஷயங்கள் மூடநம்பிக்கையாக மட்டுமே பார்க்கப்பட்டு வருகின்றன. ஆனால் அவர் கூறிய ஒவ்வொரு விஷயத்திலும் அதற்குப் பின்னால் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் " பூனை குறுக்கே போனால் அந்த வழியே போக கூடாது"

விளக்கம் : பூனைகள் எப்போதும் குடியிருப்புகள் நிறைந்தபகுதிகளில்தான் இருக்கும். மன்னர்கள் காலத்தில்போருக்கு படை திரட்டிச் செல்லும் வழியில் பூனையை பார்த்தால், இந்த வழியில் குடியிருப்புகள் இருக்கிறது. 

அங்கே இருக்கும் ஆண்மகன்கள் அனைவரும் போர்க்களத்திற்க சென்றிருப்பார்கள். அங்கே சிறுவர்கள், வயதானவர்கள், பெண்கள் மட்டுமே இருப்பார்கள். 

ஆகவே இந்த வழியாக சென்றால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்காக, அவர்கள் வந்த திசையை மாற்றி வேறு திசையில்செல்வார்களாம். மேலும் அக்காலத்தில் போக்குவரத்துக்க பெரும்பாலும் குதிரையை பயன்படுத்தினர்.

பூனையைப் பார்த்தால் குடியிருப்புகள் இருக்கும் என உணர்ந்து, யாரும் அடிபட்டுவிடக் கூடாது என்பதர்க்காக குதிரையில் மெதுவாக செல்வார்களாம். அதனால்தான் பூனை குறுக்கே போனால் அந்த வழியாக செல்லக்கூடாது என்றார்கள். 

 நம் முன்னோர்கள் சொல்லி வைத்த இதுபோன்ற பல விஷயங்களை காரணம் தெரியாமலேயே இன்று வரை கடைபிடிக்கிறோம், பூனை குறுக்கே போனால் அந்த வழியாகப் போகக்கூடாது என்ற விஷயத்தைகடைபிடிக்கவேண்டிய அவசியம் தற்போதைய கால கட்டத்தில் தேவை இல்லை. இனிமேல் பூனை குறுக்கே போனால் பூனையும் வெளியே போகுதுன்னு அர்த்தம்.!


If the cat is crossing it should not go that way. Do you know why? 

For what? Many of the things that our ancestors said are only being viewed as superstitions. But there are various reasons behind everything he said. One of these is "Don't go that way if the cat is crossed" 

Explanation: Cats will always be in residential areas. If you see cats on the way to monarchs, this way there are apartments. All the men there would have gone to the battlefield. There will only be boys, old men and women. 

So if they go through this, they will change direction and go in the other direction so that they will suffer. Horse was often used for transportation. When the cat sees the apartments, they jump gently on the horse so that no one gets hurt. 

That is why the cat should not pass through if it is crossed. There are many such things that our ancestors have been saying to this day that we do not know, and there is no need in the present tense to understand that the cat cannot pass through it. If the cat crosses anymore, it means the cat is out.

No comments:

Post a Comment

Please Comment