‘ஸ்மார்ட்’ வகுப்பறையில் பாடம் எடுப்பது எப்படி? - ThulirKalvi Blogs

Latest

Search This Site

‘ஸ்மார்ட்’ வகுப்பறையில் பாடம் எடுப்பது எப்படி?

‘ஸ்மார்ட்’ வகுப்பறையில் பாடம் எடுப்பது எப்படி? 

தமிழகம் முழுவதும் உள்ள 6,029 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ‘ஸ்மார்ட்’ வகுப்பறை அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன. இந்த வகுப்பறையில் பாடம் நடத்த ஏதுவாக அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் பயிற்சி வழங்கப்படுகிறது. மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் முதுநிலை ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் கடந்த மாதம் 19 மற்றும் 20-ந் தேதிகளில் மாவட்டம் வாரியாக நடைபெற்றது. 


அதன் தொடர்ச்சியாக, உயர்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் சென்னை எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இந்த பயிற்சி வகுப்பில் மாநிலம் முழுவதும் இருந்து தேர்வு செய்யப்பட்ட 100 பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன அலுவலர்கள் பயிற்சியை வழங்கினர்.

How to take a lesson in a smart classroom

6,029 government high schools and secondary schools across Tamil Nadu have completed the task of setting up a smart digital classroom. Teachers working in government high schools and secondary schools are being trained on behalf of the state academic research and training institute to facilitate this classroom lesson. District wise training workshops for senior teachers working in secondary schools were held on the 19th and 20th of last month. Subsequently, workshops for graduate teachers working in high schools were held at the Egmore State Girls Higher Secondary School, Chennai. The workshop was attended by 100 graduate teachers from across the state. They were trained by state academic research and training institute staff.

No comments:

Post a Comment

Please Comment