வாய்ப்புண் ஒரு நாளில் குணமாக எளிய மருத்துவம்.
வாய் புண் ஏற்படக் காரணம். உடலில் அதிகமான சூடு, ஜீரணமின்மை, மன அழுத்தம் போன்றவை காரணங்களாகும். வாய்ப்புண் நீண்ட நாள் இருந்தால்,புற்று நோயாக மாறிவிடும். அதனால், எப்போதும் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டும்.
வாய் புண்ணை சரிசெய்ய ஒரு எளிய வழிமுறைகள். தண்ணீர் அதிகமாக குடித்தால், பாலில் தேனை கலந்து குடித்தல், தேனுடன் வெண்ணை கலந்து வாய்புண் மீது பத்து போட வேண்டும்.
இதை செய்தால் சில நாட்களிலேயே வாய்ப்புண் குணமாகிவிடும்.
இதுபோன்ற மருத்துவக் குறிப்புகளுக்கு நமது சேனலை பின்தொடரவும்.
Simple medicine in a day..
Excessive heat, digestion and depression are the causes. If you have a long day, chances are you will get cancer. So, always keep the body cool. A Simple Instructions for Correcting Mouth Ulcers.
If you drink too much water, drink honey with milk, mix honey with honey and put it on the mouthful. If you do this, it will heal in a few days. Follow our channel for similar medical tips.
No comments:
Post a Comment
Please Comment