முதுநிலை படிப்புகளில் இடஒதுக்கீடு ஊரக மருத்துவர்களுக்கு அவசியம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

முதுநிலை படிப்புகளில் இடஒதுக்கீடு ஊரக மருத்துவர்களுக்கு அவசியம்

முதுநிலை படிப்புகளில் இடஒதுக்கீடு ஊரக மருத்துவர்களுக்கு அவசியம்



சேவை பாதிப்புஅவரது அறிக்கை:மருத்துவக் கல்லுாரிகளில், பட்ட மேற்படிப்பு படிக்கும் மருத்துவர்கள், படிப்பு காலத்தில், மூன்று மாதங்கள், மாவட்ட அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவது கட்டாயம். 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாநில அரசுகள், முதுநிலை மருத்துவ மாணவர்கள், மாவட்ட மருத்துவமனைகளுக்கு பணியாற்ற செல்லும்போது, மருத்துவக் கல்லுாரிகளில், மருத்துவ சேவை பாதிக்கப்படும் என, கவலை தெரிவித்தன. 

இதற்கு தீர்வு காண, முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான, மாணவர் சேர்க்கை இடங்களை, 30 சதவீதம் உயர்த்த, மருத்துவக் குழு தீர்மானித்துள்ளது. இதை, பா.ம.க., முழுமையாக வரவேற்கிறது.அதேநேரத்தில், இது நிரந்தரமானத் தீர்வு அல்ல. 

இளநிலை மருத்துவம் மற்றும் முதுநிலை மருத்துவம் படித்த மருத்துவர்கள், கிராமப் பகுதிகளில் நிரந்தரமாக பணியாற்றுவதை உறுதி செய்வது தான், நிரந்தரத் தீர்வாகும்.அரசு மருத்துவமனைமுதுநிலை மருத்துவப் படிப்புகளில், ஊரகப் பகுதிகளில் பணியாற்றும், அரசு மருத்துவர்களுக்கு, இட ஒதுக்கீடு வழங்கினால், அத்தகைய சூழலை ஏற்படுத்த முடியும். 

அதை செய்யவில்லை என்றால், அடுத்த சில ஆண்டுகளில், ஊரகப் பகுதிகளில் மட்டுமின்றி, அரசு மருத்துவமனைகளில் பணியாற்றக்கூட மருத்துவர்கள் முன்வர மாட்டார்கள்.கிராமங்களுக்கு தரமான மருத்துவ சேவை வழங்க வேண்டும் என்பதில், மத்திய அரசுக்கு உண்மையாக அக்கறை இருந்தால், 

முதுநிலை மருத்துவ படிப்புகளில், ஊரகப் பகுதிகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு, 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் திட்டத்தை, இந்தியா முழுவதும் செயல்படுத்த, மாநில அரசுகளை ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


Reservation in Postgraduate Courses Essential Services to Rural Doctors 

The state governments, which opposed the move, expressed concern that senior medical students would go to work in the district hospitals and the medical services would be affected. To address this, the Medical Committee has decided to increase the admissions seats for senior medical courses by 30 per cent. 

At the same time, this is not a permanent solution. The permanent solution is to ensure that doctors who have studied undergraduate and postgraduate medicine will continue to work in rural areas. 

Do not do it, the next few years, rural areas, not only in government hospitals paniyarrakkuta doctors volunteer mattarkalkiramankal the quality of medical service in providing federal government is really concerned, if the senior medical studies, 

rural areas and working in the government doctors, 50 per cent reservation provided An agenda, to enable the whole of India, state governments should encourage. Thus, he has stated.

No comments:

Post a Comment

Please Comment