பற்களில் மஞ்சள் நிறம் ஏற்பட காரணம்..அதை போக்குவதற்கு எளிய வழிகள்..!!
பற்களில் மஞ்சள் கரை ஏற்பட என்ன காரணம்..?
முக அழகை அதிகரித்து காட்டுவது சிரிப்பு தான். ஒருவர் சிரிக்கும் போது அவர்களின் பற்களில் மஞ்சள் கறை இருந்தால், உங்களை பார்ப்போரின் மனதில் ஒரு கெட்ட எண்ணங்கள் உருவாகும்.
அதுமட்டும் இல்லாமல், பற்கள் மஞ்சளாகவும், மிகவும் கறையுடனும் இருந்தால், குழந்தைக்கு நீங்கள் ஆசையாக முத்தம் கொடுப்பதற்கு கூட நீங்கள் தயங்குவீர்கள்.
வயது, பரம்பரை காரணங்கள், முறை இல்லாத, பல் பராமரிப்பு, தினமும் அதிகமாக டீ, காபி குடிப்பது, சிகிரெட் பிடிப்பது மற்றும் சாப்பிட்ட பிறகு வாய் கொப்பளிக்காமல் இருப்பது ஆகியவை ஆகும்.
பற்களில் மஞ்சள் கறை படிவதற்கு முக்கிய காரணம் இருக்கிறது. சரியான பற்கள் பராமரிப்பு இருந்தாலே போதும். எப்பொழுதும் பல் வெண்மையாக இருக்கும்.
பற்களில் உள்ள மஞ்சள் நிறத்தை போக்குவதற்கு எளிய வழிகள்:
கொய்யா இலை:
தினமும் இரண்டு கொய்யா இலையை வாயில் போட்டு நன்றாக மெல்ல வேண்டும். நன்றாக மென்றபின் அவற்றை துப்பிவிட வேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து இந்த முறையை செய்து வர பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் நீங்கும். நீங்கி பல் வெள்ளையாக மாறும் இருப்பினும் இந்த முறையை தொடர்ந்து செய்துவரவேண்டும்.
கற்றாழை:
கற்றாழை ஜெல்லை பற்களில் தேய்த்து 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
இப்படி தினமும் இரண்டு முறை செய்து வந்தால், பல் வெள்ளையாவதோடு, ஈறுகளும் வலிமைப் பெறும்.
எலுமிச்சை:
எலுமிச்சை சாற்றில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து பற்களில் தேய்க்கலாம் அல்லது எலுமிச்சை தோலைக் கொண்டு பற்களில் தேய்த்து பின்பு குளிர்ந்த நீரில் வாய் கொப்பளித்தால் பற்களில் உள்ள மஞ்சள் கறை நீங்கும், பல் வெள்ளையாக மாறும்.
ஆப்பிள்:
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் அடைவதுடன், பற்களில் இருக்கும் மஞ்சள் கறைகள் நீங்கிவிடும்.
உப்பு:
உப்பை கொண்டு தினமும் பற்களை தேய்த்து வர, பற்களில் உள்ள மஞ்சள் கறை நீங்கும்.
அதே சமயம் உப்பை அளவாக பயன்படுத்த வேண்டும். ஏனெனில் உப்பை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால், உப்பு ஈறுகளையும், எனாமலையும் பாதித்துவிடும்.
அடுப்பு சாம்பல்:
தினமும் பற்களை துலக்கப் பயன்படுத்தும் டூத் பேஸ்ட்டில் சிறிது அடுப்பு சாம்பல் சேர்த்து, பின் பற்களை துலக்கினால், பற்கள் வெண்மையாகும்.
அதிலும் இதனை தினமும் இரண்டு முறை செய்து வந்தால், விரைவில் பற்களில் உள்ள கறைகள் அகலும்.
ஆரஞ்சு தோல்:
இரவில் படுக்கும் போது, ஆரஞ்சு தோலைக் கொண்டு பற்களை நன்கு தேய்த்துவிட்டு, வாயை அலசாமல் இரவு முழுவதும் ஊற வையுங்கள்.
இதனை அதில் உள்ள வைட்டமின் சி சத்தானது, வாயில் உள்ள கிருமிகள் மற்றும் நுண்ணுயிரிகளை அழித்து, பற்களை வலுவாகவும், வெள்ளையாகவும் வைத்துக் கொள்ளும்
Causes of yellow discoloration in the teeth.
What causes yellow stain on teeth? Increasing facial beauty is just laughter. If someone smiles and has yellow stains on their teeth, a bad thought will develop in the minds of those who look at you.
In addition, if the teeth are yellow and very stainy, you may even be reluctant to give the baby a kiss. These include age, hereditary causes, absenteeism, dental care, excessive tea, coffee, cigarettes, and mouthwash after eating.
There is a major cause of yellow stains on the teeth. Having proper teeth care is enough. There will always be teeth whitening. Simple Ways To Tell Yellow:
Guava leaf:
Put two guava leaves in the mouth daily and chew well. Spray them well. To continue this procedure, you will get rid of yellow stains on the teeth. This method should be continued even if the tooth becomes white.
Cactus:
Rub aloe gel on your teeth and soak for 10 minutes, then rinse with cold water. If you do this twice a day, the tooth will become white and the gums will get stronger.
Lemon:
You can brush your teeth with a pinch of lemon juice or rub your teeth with a lime skin and then cool your mouth with cold water.
Apple:
Eating an apple every day will improve your health and eliminate the yellow stains on your teeth.
Salt:
Brush your teeth daily with salt to get rid of yellow stains. At the same time, salt should be used. If you use too much salt, the salt will affect the gums and enamel.
Stove Gray:
Add a little oven ash to the toothpaste, which is used to brush your teeth daily, then brush your teeth. If you do this twice daily, you will soon get rid of blemishes.
Orange skin:
At night, brush your teeth thoroughly with orange skin and soak your mouth overnight. Vitamin C nutrients in it can kill germs and microorganisms in the mouth and keep teeth strong and white.


No comments:
Post a Comment
Please Comment