பலரும் அறிந்திராத ஒன்று. நுங்குவின் மருத்துவ குணங்கள்..!!
நுங்கு பல நற்பயன்களை கொண்டுள்ளது.. அவற்றின் மருத்துவ குணங்கள்:
கோடைகாலத்தில் அதிக வெப்பத்தினால் ஏற்படும் உடல் எரிச்சலை நுங்கு தனித்து குளிர்ச்சிஅளிக்கும். சிறுநீர் தாரையில் உண்டாகும் எரிச்சலையும் விரைவில் குணப்படுத்தும்.
உடல் சோர்வை போக்கும், வியர்குரு, அரிப்பு ஆகியவற்றை சரி செய்து விடும். பால்வினை போன்ற நோய்களுக்கும் கூட மருந்தாக சிறந்து விளங்குகிறது.
இளம் நுங்கை சாப்பிட்டு வந்தால் வயிற்றில் இருக்கும் புண் ஆறிவிடும்.
இளம் நுங்கில் இருக்கும் நீரை எடுத்துக், வியர்குரு இருக்கும் இடத்தில் பூசிவந்தால் அதனுடைய எரிச்சல் தணியும், இதேபோன்று அம்மை, அக்கி கொப்பளங்களுக்கு மேல் பூச்சு மருந்தாகவும் பயன்படுத்தி வரலாம்.
நுங்குவில் இருந்து எடுக்கப்பட்ட நீரில் மெல்லிய பருத்தி துணியை நனைத்து எடுத்து, கண்களில் மேல் பற்றாக வைக்கும் பொழுது, கண்களில் ஏற்பட்டிருக்கும் சிவப்பு தன்மை மறைந்து விடும். கண்களில் ஏற்படும் சோர்வும் கூட எளிதில் சரி ஆகிவிடும்.
கண் நோய்களுக்கு நுங்கு நீர் பலன் அளிக்கும். அற்புதமான சிறந்த மருந்தாக விளங்குகிறது, நுங்கு உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கிறது. தோல் மீது ஏற்படும் கொப்புளங்களை மறைய வைத்து விடும்.
மோருடன் இளம் நுங்கு மற்றும் உப்பு சேர்த்து கலந்து குடித்தால் வயிற்று வலி, வயிற்றுப்போக்கு குணமாகும். உஷ்ணத்தால் ஏற்படும் வெள்ளைப்போக்கு குணமாகும்.
நுங்குவின் தோலில் உள்ள துவர்ப்பு தன்மை வயிற்றுப் போக்கை சரி செய்து புத்துணர்வை அழிக்க கூடியது. கோடைகாலத்துக்கு ஏற்ற உணவு நுங்கு, சாப்பிடுவதால் உடலுக்கு நன்மை அதிகம் கிடைக்கிறது.
Something many people don't know. Nung's medical qualities .. !!
Nungu has many benefits. Their medicinal properties: Nungu is uniquely cooling in the summer due to excessive heat. Irritation of the urinary tract can quickly heal. Fatigue, sweating and itching can be corrected. The drug is also effective for diseases such as sex.
Eating the young nung will relieve the soreness in the stomach. If you take water from the young nukes and apply it in the area of the vigor, you can use it as a coating over the scabies. The redness of the eyes disappears when the water taken from the nugget is soaked in a thin cotton cloth and placed over the eyes.
Eyesight can also be easily corrected. Micro water is effective for eye diseases. Amazingly the best medicine, Nungu provides coolness to the body. Blisters on the skin will disappear. Drinking young salt and salt with MOR will help cure stomach pains and diarrhea.
The heat caused by heat is white. The initial appearance of Nung's skin can correct the diarrhea and destroy the freshness. Eating summer food is good for the body.

No comments:
Post a Comment
Please Comment