அரசு அலுவலர்களுக்கு துறைத் தேர்வுகள் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

அரசு அலுவலர்களுக்கு துறைத் தேர்வுகள்

அரசு அலுவலர்களுக்கு துறைத் தேர்வுகள்




கரூர்: அரசு அலுவலர்களுக்கு பதவி உயர்வுக்கான தேர்வில், 1,119 பேர் தேர்வு எழுதுகின்றனர். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில், கரூர், பசுபதீஸ்வரா நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், அரசு அலுவலர்களின் பதவி உயர்விற்காக துறை ரீதியான தேர்வு நடக்கிறது. 

கலெக்டர் அன்பழகன் ஆய்வு செய்தார். இந்த தேர்வு வரும், 12 வரை நடக்கிறது. துறைவாரியாக, 1,119 பேர் தேர்வு எழுதுகின்றனர். அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதி, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். 

மேலும், தேர்வு எழுதும் நபர்களிடம் வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ள விதம், தேர்வு எழுதுபவர்களுக்கு உள்ள சிரமங்கள் குறித்தும் கேட்டார். ஆர்.டி.ஓ., சந்தியா, தாசில்தார் அமுதா உட்பட பலர் பங்கேற்றனர்.


Department of Government Examinations for Government Officers: 

Karur: Of the 1,119 candidates who have been selected for promotion to government officials. On behalf of Tamil Nadu Government Servant Thervayanam, Karur, Pasupadeeswara Municipal Girls Higher Secondary School, Departmental Examination is being held for the promotion of Government Officers.


Collected by Anbalakaran. This selection comes up, going up to 12. By profession, 1,119 people are writing exams. He asked about basic facilities, transport facilities and security arrangements.

He also asked the examiners how the questionnaire was designed and the difficulties of the examiners. RDO, Sandhya, Dasillard Amuda and many others participated.

No comments:

Post a Comment

Please Comment