`இனி, உங்க ஃபேஸ்புக் கணக்கு இன்னும் சேஃப்!' - வருகிறது புதிய பிரைவசி அப்டேட்ஸ்
ஃபேஸ்புக்கில் புதிதாக நான்கு அம்சங்கள் இணைக்கப்பட்டு, பிரைவஸி அமைப்புகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. 2004-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஃபேஸ்புக், இன்று உலகில் சுமார் 2.45 பில்லியன் பயனாளர்களைக் கொண்டுள்ளது.
இதில், 2014ல் ஃபேஸ்புக் பயனாளர்களுக்கான பிரைவஸி அமைப்புகள் (Privacy Checkup tool) அறிமுகப்படுத்தப்பட்டன. இதை இன்னும் மேம்படுத்திய வெர்ஷன் தற்போதுவெளியிடப்பட்டுள்ளது.
இதில்,"நீங்கள் பதிவிடுவதை யார் பார்க்க முடியும்?"(Who can see your post?) என்கிற விருப்பத்தேர்வின் மூலம், உங்கள் கணக்கில் இருக்கும் மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் போன்ற சுய விவர தகவல்கள் மற்றும் கணக்கில் பதிவிடப்பட்டுள்ள பதிவுகளை யார் பார்க்க முடியும் என்பதைப் பயன்பட்டாளர்கள்
இன்னும் தெளிவாகப் பார்க்கவும் மாற்றவும் முடியும்."உங்கள் கணக்கை எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருப்பது?"("How to Keep Your Account Secure") என்ற அம்சத்தின்மூலம் வலுவான கடவுச்சொல் அமைக்கவும், புது சாதனங்களிருந்து உள்நுழையும்போது எச்சரிக்கை பெறவும் முடியும்.
"மக்கள், உங்களை எவ்வாறு கண்டுபிடிப்பார்கள்"("How People Can Find You") என்ற அம்சத்தின் மூலம், முகநூலில் மக்கள் உங்களை எவ்வாறு கண்டுபிடிப்பார்கள் என்றும், உங்களுக்கு யார் ரெக்வஸ்ட் அனுப்பமுடியும் என்பதையும் புதிய அப்டேட்டில் பயன்பாட்டாளர்களால் மாற்றியமைக்க முடியும்.
`ஆண்ட்ராய்டை நம்பினால் வேலைக்காகாது!'- புதிய ஓ.எஸ்ஸுடன் களமிறங்கப்போகும் ஃபேஸ்புக்
மேலும், "ஃபேஸ்புக்கில் உள்ள தரவு அமைப்புகள் (Data Settings), ஃபேஸ்புக் இணைக்கப்பட்டுள்ள செயலிகளிலிருந்து பகிரப்படுகிற பதிவுகளை நிர்வகிக்க உதவுவதுடன், இணைக்கப்பட்டு பயன்படுத்தப்படாத செயலிகளை அகற்றவும் பயன்படும்" என ஃபேஸ்புக் கூறியுள்ளது.
`No more, your Facebook account is still safe! ' - Comes with New Privacy Updates
Four new features have been added to Facebook and the privacy settings have been updated. Facebook, launched in 2004, has about 2.45 billion users in the world today.In 2014, the Privacy Checkup Tool for Facebook users was introduced.
A more updated version has been released.With the option "Who can see what you post?", Users can see who has access to your account, such as email address, phone number, and self-reported information.
A more updated version has been released.With the option "Who can see what you post?", Users can see who has access to your account, such as email address, phone number, and self-reported information.
You can see and modify it more clearly. With the "How to Keep Your Account Secure" feature, you can set a strong password and get alerted when logging in from new devices.
With the new "How People Can Find You" feature, new app users can change how people find you in the Facebook page and who can send you a request.Facebook can help manage shared records from connected processors and remove unused processors, ”Facebook said.

No comments:
Post a Comment
Please Comment