Discalculia குறைபாடுள்ள மாணவர்களுக்கு சலுகை - CBSE அறிவிப்பு!! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

Discalculia குறைபாடுள்ள மாணவர்களுக்கு சலுகை - CBSE அறிவிப்பு!!

Discalculia குறைபாடுள்ள மாணவர்களுக்கு சலுகை - CBSE அறிவிப்பு!!

CBSE பள்ளிகளில் பயிலும் Discalculia குறைபாடுடைய மாணவர்கள் தேர்வுக்குச் செல்லும்போது கால்குலேட்டர் கொண்டு செல்ல அனுமதி வழங்கி CBSE அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மாணவர்கள் இதற்குரிய சான்றிதழோடு மாவட்ட கல்வி அலுவலரை ஜனவரி 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து அனுமதி கடிதம் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவிப்பு.

Discalculia Offers to Students with Disabilities - CBSE Announces !!

CBSE has issued a notice allowing students with Disalculia to attend the exams to take the calculator when they go for exams. Students can apply for a district education officer with a certificate and obtain a permit letter by January 28.

No comments:

Post a Comment

Please Comment