குழந்தைக்கு அடிக்கடி ஏதாவது ஒரு நோய் வந்துகொண்டே இருந்தால் என்ன செய்ய வேண்டும் ??
இந்த காலத்தில் அடிக்கடி குழந்தைகளுக்கு நோய்கள் வந்து கொண்டே இருக்கிறது. தொட்டதற்கெல்லாம் குழந்தைக்கு நோய் வருகிறதென்றால் குழந்தைக்கு நோயெதிர்ப்பு சக்தி இல்லை என்பது தான் அர்த்தம் .
முதலில் குழந்தையின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும். அதற்கு முதலில் நெல்லிக்காயை எடுத்து இரவு உறங்கச் செல்வதற்கு முன்பு தேனில் ஊற வைத்து விட்டு காலையில் அதனை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.
தேங்காய் பாலில் உணவுகள் சமைத்து கொடுக்க வேண்டும். சிவப்பு கொய்யாப் பழம் கிடைத்தால் தினமும் ஒன்று வீதம் சாப்பிட கொடுக்கலாம். அவலை வாங்கி வந்து தண்ணீரில் கழுவி சிறிது சீனி, தேங்காய் சேர்த்து சுவையாக குழந்தைக்கு கொடுக்கலாம்.
முடிந்த அளவு தண்ணீர் ஜூஸ் போன்றவற்றை குழந்தைகள் குடிக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும். சிவப்பரிசி உணவுகளை கொடுத்தால் கூட சீக்கிரம் நோயெதிர்ப்பு சக்தி உண்டாகும்.
What to do if a child is getting sick frequently?
Children often get sick during this period. If the baby is infected by touch, it means that the child has no immunity. First you need to boost the baby's immune system. First, take the gooseberry and soak it in the morning before going to bed and give it to the children in the morning.
Foods should be cooked in coconut milk. If you get a red koyapef fruit, you can give it a day. They can be bought and washed with water and added to the baby with a little sugar, coconut and flavored. Even if red foods are given, they will soon be immune.
No comments:
Post a Comment
Please Comment