IIT JAM Admit Card 2020: நுழைவுத் தேர்விற்கான ஹால் டிக்கெட் வெளியீடு! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

IIT JAM Admit Card 2020: நுழைவுத் தேர்விற்கான ஹால் டிக்கெட் வெளியீடு!

IIT JAM Admit Card 2020: நுழைவுத் தேர்விற்கான ஹால் டிக்கெட் வெளியீடு! 


இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் முதுநிலை படிப்பிற்கான Join Admission Test (JAM) நுழைவுத்தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு தேர்வு நுழைவுச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது. 

ஐஐடி கல்வி நிறுவனங்களில் முதுநிலை அறிவியல் படிப்பில் சேர ஐஐடி ஜாம் (IIT JAM) என்னும் நுழைவுத் தேர்வு எழுதுவது கட்டாயம். அதன்படி, நடப்பு கல்வி ஆண்டிற்கான நுழைவுத் தேர்வு வரும் பிப்ரவரி 09 ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

தற்போது இத்தேர்வில் பங்கேற்க விண்ணப்பித்தவர்களுக்கு ஐஐடி ஜாம் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. 

இத்தேர்விற்கு என விண்ணப்பித்த மாணவர்கள் தங்களுடைய தேர்வு நுழைவுச் சீட்டை https://jam.iitk.ac.in/ என்னும் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

IIT JAM 2020 முக்கிய தேதிகள்:- 

ஐஐடி ஜாம் 2020 தேர்வு நடைபெறும் நாள் : 09 பிப்ரவரி 2020 

தேர்வு முடிவுகள் வெளியாகும் நாள் : 20 மார்ச் 2020 

மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் நாள் : ஏப்ரல் 9 முதல் 22 வரையில்


IIT JAM Admit Card 2020: Hall Ticket Release for Entrance Exam! 

The Joint Admission Test (JAM) for Admission to Post Graduate Degree at the Indian Institute of Technology has been released. It is compulsory to write IIT JAM Entrance Examination to join Post Graduate Science in IITs. 

Accordingly, the entrance examination for the current academic year will be held on 9th February. Hall tickets for the IIT Jam exam have been released for those who are currently applying for the exam. 

Students who have applied for the exam can download their admission tickets from the website https://jam.iitk.ac.in/ 

IIT JAM 2020 Key Dates: - 

IIT Jam 2020 Exam Date: 09th February 2020 

Exam Results Released: 20th March 2020

Applying for Student Admission: April 9th to 22nd

No comments:

Post a Comment

Please Comment