UPSC: IAS, IPS ரிசல்ட் வெளியானது, தமிழகத்தில் இருந்து 159 பேர் தேர்ச்சி பெற்று சாதனை !! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

UPSC: IAS, IPS ரிசல்ட் வெளியானது, தமிழகத்தில் இருந்து 159 பேர் தேர்ச்சி பெற்று சாதனை !!

UPSC: IAS, IPS ரிசல்ட் வெளியானது, தமிழகத்தில் இருந்து 159 பேர் தேர்ச்சி பெற்று சாதனை !!


UPSC IPS, IAS மெயின் தேர்வுக்கான ரிசல்ட் வெளியானது. தமிழகத்தில் இருந்து 159 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வரும் மார்ச் மாதம் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்முக தேர்வு தேர்வு நடைபெறும் என UPSC அறிவித்தது. 

UPSC என்னும் மத்திய அரசு தேர்வாணையம் ஆண்டுதோறும் IAS, IPS, IRS என 26 சிவில் சர்வீஸ் பணிகளுக்கான தேர்வை நடத்திவருகிறது. 896 பதவிகளை நிரப்புவதற்காக பிப்ரவரி 2019 அறிவித்தது. 

ஆண்டுதோறும் நடக்கும் இந்த தேர்வில் சுமார் 11 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். 5 லச்சத்து 50 பேர் முதல் நிலை தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். முதல் நிலை தேர்வு ஜூன் 2 தேதி நடைபெற்று ஜூலை 12ஆம் தேதி ரிசல்ட் வெளியானது. 

முதல் நிலை தேர்வில் மட்டும் 11845 தேர்ச்சி பெற்றனர். இந்த 11845 இல் இருந்து தமிழகத்தில் மட்டும் 610 பேர் தேர்ச்சி அடைந்தார்கள். முதல் நிலை தேர்ச்சி பெற்றவர்களுக்கு செப்டம்பர் 20 தேதி துடங்கி மெயின் தேர்வு 5 நாட்கள் நடந்தது. 

தற்போது இந்த தேர்விற்கான ரிசல்ட்டை UPSC இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டிலிருந்து 159 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஷங்கர் IAS அகாடமியில் இருந்து 105 மாணவர்கள் பயின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மார்ச் மாதம் நேர்முக தேர்வு நடைபெறும் என அறிவித்துள்ளது. மேலும் விவரங்களுக்கு https://www.upsc.gov.in/ என்னும் இணைய தளத்தை அணுகவும்.



UPSC: IAS, IPS Result Released, Tamil Nadu 159 Passed Achievement Record! 

There are 159 candidates from Tamil Nadu. The UPSC announced that it will be conducting interviews for those who passed this March. UPSC, the Central Government Examination Board, conducts 26 civil service functions annually, namely IAS, IPS and IRS. February 2019 announced the filling of 896 positions. 

About 11 lakh people applied for this exam annually. 50 out of 5 candidates were allowed to write first level exams. The first level exam will take place on June 2 and release on July 12. Only 11845 passed the first level examination. Out of these 11845, 610 passed in Tamil Nadu alone. 

The first level exams were held on September 20 for 5 days. Currently the result of this examination has been posted on the UPSC website. 159 students have passed from Tamil Nadu. It is noteworthy that 105 students from Shankar IAS Academy.

Candidates who have passed the Main Examination will be interviewed in March. For more details, visit the website https://www.upsc.gov.in/

No comments:

Post a Comment

Please Comment