கல்விச் செய்திகள் 06.02.2020
🔥
🛡அரசு , நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியத்திடமிருந்து பணிநாடுநர் பட்டியல் பெறப்பட்டது . அவர்களுக்கான பணி ஒதுக்கீடு ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு 9 - 2 - 2020 மற்றும் 10 - 2 - 2020 ஆகிய இரண்டு நாட்களில் அந்தந்த மாவட்டங்களில் முதன்மைக் கல்வி அலுவலகங்களில் காலை 10 மணி முதல் நடைபெறவுள்ளது
🔥
🛡5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக மாணவர்களிடம் வசூல் செய்த தொகை திரும்பி அளிக்கப்படும் - பள்ளிக்கல்வி அமைச்சர்
🔥
🛡Group 2A தேர்வு முறைகேடு - விசாரணை குறித்து அறிக்கை வெளியீடு
🔥
🛡TRB - கணினி ஆசிரியர் தேர்வில் முறைகேடு - 119 மையங்களில் விசாரணை தேவை - தேர்வர்கள் வலியுறுத்தல்
🔥
🛡பொதுத்தேர்வுகள் நெருங்குவதால் மார்ச் மாதம் வரை விடுப்பு எடுக்க வேண்டாம் - மாநகராட்சி நிர்வாகம் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்
🔥
🛡கற்றல் திறனை அளவிட பொதுத்தேர்வு என்றுமே தீர்வாகாது!" - அரசுக்கு நன்றி சொன்ன சூர்யா
🔥
🛡மதுரை மாவட்டத்திற்குட்பட்ட மீனாட்சிபுரம் என்ற கிராமத்தில் நடைபெற்ற கிராம சபையில் பேசிய 5-ம் வகுப்பு மாணவியின் கோரிக்கையை ஏற்று பேருந்து விட்ட அதிகாரிகள்

No comments:
Post a Comment
Please Comment