தமிழக பட்ஜெட் 2020 - அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றமே!
அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் அதிகம் எதிர்பார்த்திருந்த நிலை யில் , பல்வேறு ஏமாற்றங்கள் மட் டுமே மிஞ்சியது . புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தை செயல்படுத்தும் அறி விப்பு வரவில்லை .
இதற்கான போராட்டத்தின் போது ஆறாயி ' ரம் பேரின் ஒழுங்கு நடவடிக்கை ரத்து மற்றும் 2 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்பும் போன்ற அறிவிப்பும் இல்லை .
ஜெயலலிதா நியமித்த புதிய பென்ஷன் திட்ட ஆய்வுக் குழுவின் அறிக்கை சமர்ப்பித்து ஒன்றரை ஆண் டுகளாகியும் அதன்மீதும் எந்த நடவடிக்கையும் இல்லை .
அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு மற்றும் பால் வழங்கப்படுவது குறித்தும் முறையாக அறிவிக்கவில்லை . ஒன்பது ஆண் டுக்கு முன்பு ஆட்சியின் துவக்கத்தில் இருந்த ரூ . 1 . 54 லட்சம் கோடி கடன் , ரூ . 4 . 56 லட்சம் கோடி கடனாக உயர்ந்ததுதான் மிச்சம் .
Budget 2020 - disappointing for government employees!
Various disappointments overturned the expectation of civil servants and teachers. The new pension scheme was canceled and the old scheme was not implemented. There was no announcement during the fight that the cancellation of Arai 'Rum Bar' and the filling of 2 lakh vacancies.
Jayalalithaa has submitted a report of the new pension scheme review committee appointed by the government and there is no action against one and a half men. The government has not formally announced the provision of breakfast and milk to school children. The nine men had earlier paid Rs. 1. 54 lakh crore debt, Rs. 4. 56 lakh crores in debt.

No comments:
Post a Comment
Please Comment