ஜெயலலிதா பிறந்த பிப். 24, மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

ஜெயலலிதா பிறந்த பிப். 24, மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்

ஜெயலலிதா பிறந்த பிப். 24, மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்



பிப்ரவரி 24ஆம் தேதி மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கடைப்பிடிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் 3ஆவது நாளாக நடைபெற்று வருகிறது. 

அதில் விதி எண் 110ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இதன்படி, மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24ஆம் தேதி 

மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கடைப்பிடிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் அரசு இல்லங்களில் வாழும் ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு 21 வயதாகும்போது ரூ.2 லட்சம் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Jayalalithaa born Pip. 24, State Girl Child Protection Day


Chief Minister Edappadi Palanisamy has announced that February 24 will be observed as the State Women's Day. Budget debate on Tamil Nadu legislative session is being held for the 3rd day. Chief Minister Edappadi Palanisamy has issued various announcements under Rule No. 110 of the Act. Accordingly, Chief Minister Edappadi Palanisamy has announced that February 24, the birthday of the late Chief Minister Jayalalithaa, will be observed as the State Women's Day. He further said that Rs.2 lakhs

No comments:

Post a Comment

Please Comment