"கணினி தமிழ் விருது" விண்ணப்பிக்க 29 வரை அவகாசம்! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

"கணினி தமிழ் விருது" விண்ணப்பிக்க 29 வரை அவகாசம்!

"கணினி தமிழ் விருது" விண்ணப்பிக்க 29 வரை அவகாசம்! கணினி தமிழ் வளர்ச்சிக்காக, சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குவோரை, ஊக்குவிக்கும் வகையில், 'முதல்வர் கணினி தமிழ் விருது' வழங்கப்படுகிறது. 

விருது பெறுவோருக்கு, ஒரு லட்சம் ரூபாய், ஒரு சவரன் தங்கப் பதக்கம் வழங்கப்படும்.கடந்த ஆண்டுக்கான, முதல்வர் கணினி தமிழ் விருதுக்கு, தனிநபர் மற்றும் நிறுவனங்களிடமிருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, 29ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விருதுக்குரிய விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளை, www.tamilvalarchithurai.com என்ற, இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Please Comment