வெறும் வயிற்றில் சுடு தண்ணியில எலுமிச்சை கலந்து 30 நாள் குடிச்சி பாருங்க. - ThulirKalvi Blogs

Latest

Search This Site

வெறும் வயிற்றில் சுடு தண்ணியில எலுமிச்சை கலந்து 30 நாள் குடிச்சி பாருங்க.

வெறும் வயிற்றில் சுடு தண்ணியில எலுமிச்சை கலந்து 30 நாள் குடிச்சி பாருங்க.


காலையில் வெறும் வயிற்றில் ஒரு கப் சுடு தண்ணியில் எலுமிச்சை சாறு கலந்து ஒரு மாதம் குடித்து வந்தால் ஏராளமான மருத்துவ நன்மைகளை பெறலாம். காலையில் வெறும் வயிற்றில் சுடு தண்ணியில் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பதன் மூலம், 

கல்லீரல் மற்றும் உடலின் இதர பாகங்களில் தேங்கியிருக்கும் டாக்ஸின்களை வெளியேற்றி உடலை சுத்தமாக்க உதவுகிறது. எலுமிச்சையில் பெக்டின் என்னும் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. எனவே சுடுநரில் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பதால், 

அது கலோரிகளின் அளவைக் குறைத்து, உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. சுடு தண்ணியில் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடிப்பதன் மூலம், செரிமான பாதைகளில் தேங்கியுள்ள கொழுப்புக்கள் கரைவதோடு, செரிமான அமிலத்தின் உற்பத்தியை சீராக்கி, 

மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது. வயிற்று பிரச்சனை உள்ளவர்கள் சுடு தண்ணியில் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடிப்பதன் மூலம், வயிற்றில் ஏற்படும் பல பிரச்சனைகளை எளிதில் தடுக்கலாம். சுடு தண்ணியில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து குடிப்பதன் மூலம், 

உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி, சருமத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம். சுடு தண்ணியில் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து குடிப்பதன் மூலம், அது உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையை அதிகரித்து, நோய்களின் தாக்கத்தை தடுக்கிறது. 

உடற்பயிற்சி செய்வதால், வியர்வையின் மூலம் சோடியம் உடலில் இருந்து வெளியேறும். அப்படி வெளியேறும் சோடியத்தை பூர்த்து செய்ய வெதுவெதுப்பான எலுமிச்சை ஜூஸ் உதவுகிறது.


Mix lemon in hot water on an empty stomach for 30 days.


Drinking lemon juice in a cup of hot water in the morning and drinking it for a month can bring many medical benefits. Drinking lemon juice in hot water on an empty stomach in the morning helps to cleanse the toxins from the liver and other parts of the body.


Lemon contains a soluble fiber called pectin. Therefore, drinking lemon juice in a toaster will reduce calorie intake and help you lose weight. By mixing lemon juice with hot water, the cholesterol in the digestive tract dissolves, regulates the production of digestive acid, and prevents constipation. 

Many people with stomach problems can easily prevent many stomach problems by drinking lemon juice mixed with hot water.Drinking lemon juice and honey in hot water can improve not only health but also skin health. 

By mixing lemon juice with hot water, it boosts the body's immune system and prevents the onset of diseases. Exercise can cause sodium to pass out of the body through sweat. Warm lemon juice helps to fill that sodium out.

No comments:

Post a Comment

Please Comment