ரூ.33,000-த்தை நெருங்கும் தங்கத்தின் விலை!!
தங்கத்தின் விலை ரூ.33,000-த்தை நெருங்குகிறது தங்கத்தின் விலை.
உலகளாவிய அளவில் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகமானதால் தங்கத்தின் விலையும் கடந்த சில வாரங்களில் மிக வேகமாக உயர்ந்துள்ளது.
விலை அதிகரித்த சூழலில் கடந்த வாரம் ரூ.32,000 தாண்டியது.
இந்நிலையில் தற்போது வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை கண்டுள்ளது. ஆம், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 உயர்ந்து ரூ.32,800க்கு விற்பனை ஆகிறது.
அதாவது, ஒரு கிராம் ரூ.4,100க்கு விற்பனை ஆகிறது.
இப்படியே இன்னும் சில நாட்களில் தங்கத்தின் விலை ரூ.33,000-த்தை தாண்டிவிடும் என அஞ்சப்படுகிறது.
Gold price approaching Rs 33,000 !!
The price of gold is approaching Rs.33,000. Gold prices have skyrocketed in recent weeks as investments in gold globally have increased. The price surged to Rs 32,000 last week. At this time gold prices are at an unprecedented peak. Yes, the price of 22 carat jewelery gold in Chennai goes up by Rs 224 to Rs 32,800. That is, one gram sells for Rs 4,100. In the next few days, gold is expected to hit Rs 33,000.

No comments:
Post a Comment
Please Comment