இந்திய வனத் துறையில் வேலைவாய்ப்பு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

இந்திய வனத் துறையில் வேலைவாய்ப்பு

இந்திய வனத் துறையில் வேலைவாய்ப்பு



மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய வனத் துறையில் காலியாக உள்ள வனத் துறை அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கு யுபிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 90 

வயது வரம்பு: 21-32க்குள் இருக்க வேண்டும். 

கல்வித் தகுதி: ஏதேனும் இளங்கலை பட்டம் படித்திருக்க வேண்டும். 

தேர்வு முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு தமிழகத்தில் முதல்நிலைத் தேர்வு நடைபெறும் 

இடம்: சென்னை, மதுரை, வேலூர், கோவை 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100/- எஸ்சி/எஸ்டி பிரிவினருக்குக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

கடைசித் தேதி: 03/03/2020

No comments:

Post a Comment

Please Comment