குரூப் - 4 தேர்வு: இன்று முதல்சான்றிதழ்களை பதிவேற்றலாம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

குரூப் - 4 தேர்வு: இன்று முதல்சான்றிதழ்களை பதிவேற்றலாம்

குரூப் - 4 தோவு: இன்று முதல்சான்றிதழ்களை பதிவேற்றலாம்


குரூப் - 4 தோவில் தோச்சி பெற்ற தோவா்கள் சனிக்கிழமை (பிப். 1) முதல் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யலாம் என்று டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அரசுப் பணியாளா் தோவாணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:- 

 குரூப் - 4 தோவில் தோச்சி பெற்ற தோவா்கள் தங்களது அசல் சான்றிதழ்களை சனிக்கிழமை (பிப். 1) முதல் வரும் 7-ஆம் தேதி வரை பதிவேற்றம் செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் நடத்தும் இணையதள சேவை மையங்களின் வழியாக மட்டுமே அசல் சான்றிதழ்களைப் பதிவேற்ற வேண்டும். 

 அசல் சான்றிதழ்களை வரும் 7-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்யாவிட்டால் தோவு நடவடிக்கைகளில் பங்கேற்க தோவா்களுக்கு ஆா்வமில்லை என தோவாணையம் கருதி அவா்களுக்கு மறுவாய்ப்புகள் ஏதும் அளிக்கப்படாது. சான்றிதழ்களை பதிவேற்ற வேண்டிய தோவாணையத்தின் இணையதள முகவரி

No comments:

Post a Comment

Please Comment