தனிநபர் வருமான வரி தாக்கல்: தெரிந்துகொள்ள வேண்டிய 4 நிபந்தனைகள்! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

தனிநபர் வருமான வரி தாக்கல்: தெரிந்துகொள்ள வேண்டிய 4 நிபந்தனைகள்!

தனிநபர் வருமான வரி தாக்கல்: தெரிந்துகொள்ள வேண்டிய 4 நிபந்தனைகள்!



தனிநபர் வருமான வரியைத் தாக்கல் செய்வது குறித்து சில நிபந்தனைகளை விதித்துள்ளது வருமான வரித்துறை. அந்த விதிமுறைகள் என்னென்ன? 

1. புதிய வரி விகிதத்தைத் தேர்வு செய்பவர்கள் தங்கள் வருமான வரிப் படிவத்தைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதாவது, தனிநபர்கள் 31 ஜூலைக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும். 

2. தனிநபர்களின் வருமானத்தில் வியாபார வருமானம் இல்லாமல் இருப்பின், பழைய மற்றும் புதிய வரி விகிதத்தை ஒவ்வோர் ஆண்டும் தங்களுடைய நிதித் திட்டமிடலுக்கு ஏற்ப மாற்றி மாற்றித் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

ஆனால், தனிநபரின் வருமானத்தில் வியாபார வருமானம் இருப்பின், ஒரு முறை புதிய வரி விகிதத்தைத் தேர்ந்தெடுத்துவிட்டால், மீண்டும் பழைய வரி விகிதத்துக்கு மாற ஒரே ஒரு வாய்ப்பு மட்டுமே தரப்படும். 

செலுத்திய வரியை அலுவலகம் திருப்பித் தராது! 3. கடந்த வருடத்திலிருந்து கொண்டு வரப்பட்ட சொத்தின் வருமானத்தின் மீதான இழப்புத் தொகையை (வரிச் சலுகை கிடைக்காமல் இருந்த வீட்டுக் கடன் வட்டி) இந்த வருட வருமானத்தில் கழித்துக்கொள்ள முடியாது. விரிவாக படிக்க க்ளிக் செய்க... 

http://bit.ly/38zUSdT வரும் 2020-21-ம் நிதியாண்டின் ஆரம்பத்திலேயே, அதாவது ஏப்ரல், மே மாதங்களில் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களிடம், 'எந்த வரி விகிதப் பிடிப்பை ஏற்றுக்கொள்ளப் போகிறீர்கள்...' என்று கேட்கப் போகின்றனவா என்பது தெரியவில்லை. 

ஏனெனில், பழைய வரி விகிதத்தில் வரிப் பிடித்தம் செய்து, நிதியாண்டின் இறுதியில் புதிய வரி விதிப்பு விகிதத்தை ஊழியர் தேர்ந்தெடுத்தால், அப்போது அவர் நிறுவனத்திடமிருந்து அதிகமாக பிடித்த வரித் தொகையை, 

வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்துதான் கூடுதலாக செலுத்திய வரியை திருப்பிப் பெற முடியும். அலுவலகத்திடமிருந்து அந்த ஆண்டே திருப்பிப் பெற முடியாது. 

4. 'வருமான வரி வழக்கு ஏதேனும் நிலுவையில் இருந்து, அந்த வழக்கு வட்டி மற்றும் அபராதத் தொகைக்காக இருந்தால், மார்ச் 31, 2020-க்குள், அதில் 25% தொகையை செலுத்தி வழக்கை முடித்துக்கொள்ளலாம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கெடுவைத் தாண்டினால் 

மேலும் 10% செலுத்தி, ஜூன் 30, 2020-க்குள் வழக்கை முடித்துக்கொள்ளலாம்.- பிப்ரவரி 1 அன்று சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜெட்டில், வரும் 2020-21-ம் நிதியாண்டுக்குத் தனிநபர் வரி விகிதத்தில் புதிய மாற்றங்களைக் கொண்டுவந்திருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். 

இதனால் வருமான வரியைக் கணக்கிடுவதிலும், வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதிலும் புதிய சவால்கள் ஏற்பட்டுள்ளன. இந்தச் சவால்களுக்கான தீர்வுகள் என்னென்ன என்பதைப் பார்ப்பதற்குமுன்னர், புதிய வரிமுறையில் என்னென்ன மாற்றங்கள் வந்திருக்கின்றன என்பதை விவரிக்கிறது, 

நாணயம் விகடன் கவர் ஸ்டோரி. புதிய வரி விகித மாற்றங்கள், புதிய வரி முறையில் இல்லாமல் போகும் சலுகைகள், பயன்படுத்திக்கொள்ளக்கூடிய வரிச் சலுகைகள், பழைய வரியா, புதிய வரியா... எதைத் தேர்வு செய்வது? - முழுமையான கட்டுரையை வாசிக்க > தனிநபர் வருமான வரி மாற்றங்கள்... 

சவால்களும் சலுகைகளும் https://www.vikatan.com/government-and-politics/tax/individual-income-tax-changes-challenges-and-concessions சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். 

ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9


Personal Income Tax Filing: 4 Things to Know!


The Income Tax Department has imposed certain conditions on filing personal income tax. What are those terms? 

1. Those who opt for the new tax rate must submit their income tax return within the stipulated time. That is, individuals must submit before 31 July. 

2. If there is no business income on the income of individuals, the old and new tax rates can be adjusted each year to suit their financial planning. But if business income is present in the individual's income, once the new tax rate is chosen, there is only one chance to switch back to the old tax rate.The office will not refund the tax paid! 

3. The amount of loss on the income of the property brought in from the previous year (the taxable interest on the home loan which was not taxable) cannot be deducted from this year's income. Click to read in detail ... http://bit.ly/38zUSdT At the beginning of the 2020-21 financial year, that is, in April and May, companies are not going to ask their employees, 'Which tax rate is going to be ...' . This is because if the employee prefers the old tax rate and chooses the new tax rate at the end of the fiscal year, he or she will be able to repay the tax paid in excess of the excess tax deducted from the company. The office will not be able to withdraw that year.

4. It has been stated that if any income tax case is pending and the case is for interest and penalty, by March 31, 2020, 25% of the amount can be settled. By exceeding this deadline, a further 10% could be settled by June 30, 2020. - In the budget presented on February 1, Finance Minister Nirmala Sitharaman has introduced new changes to the personal tax rate for the coming 2020-21. This has created new challenges in calculating income tax and filing an income tax account.

Before we look at what the solutions to these challenges are, what changes have been made to the new tax code, the Coin Wicked Cover Story. New tax rate changes, new tax exemption offers, usable tax credits, old tax, new tax ... what to choose? - Read the Complete Article> Personal Income Tax Changes ...

Challenges and Concessions You can also read articles. Up to 5 devices simultaneously can login. Here's a special offer for you. Click Here To Get 1 Year Digital Subscription For Rs.1499 For Rs.999> http://bit.ly/2sUCtJ9

No comments:

Post a Comment

Please Comment