4G விட 5G எவ்வளவு பாஸ்டா இருக்கும,வாங்க பாக்கலாம். - ThulirKalvi Blogs

Latest

Search This Site

4G விட 5G எவ்வளவு பாஸ்டா இருக்கும,வாங்க பாக்கலாம்.

4G விட 5G எவ்வளவு பாஸ்டா இருக்கும,வாங்க பாக்கலாம்.


சமீபத்தில் ஜியோ 5G நெட்வர்க் கொண்டு வர திடட்மிட்டுள்ளது அதாவது 2020யில் 5G நெட்வர்க் அனைவருக்கும் கிடைத்துவிடும் அதற்க்கான வேலையில் ஈடுபடுவதாகவும் கூறியது. 

ஒரு ஸ்மார்ட்போன் 5G நெட்வர்க் சப்போர்ட் செய்யக்கூடிய ஸ்மார்ட்போனக இருந்தால் தான் 5G நெட்வர்க் வழங்க முடியும் அந்த வகையில் தான் 5G ஸ்மார்ட்போன் வர ஆரம்பித்துள்ளது சமீபத்தில் Xiaomi Mi3, நோக்கியா Huawei, சாம்சங்,

LG மற்றும் Oneplus 7 விரைவில் அறிமுக ஆகா இருக்கிறது இந்த ஸ்மார்ட்போன்கள் அனைத்து இந்த வருடத்திற்குள் கிடைத்து விடும். இதனுடன் நாம் சாம்சங் கூறுவதை நாம் நம்பினால், இது 5G யின் அடிப்படையின் கீழ் வயர்லெஸ் பைபர் என கூறப்படுகிறது, 

இதன் மூலம் உங்களுக்கு சூப்பர் பாஸ்ட் லோ லெட்டசி இன்டர்நெட் கிடைக்கும். இது தவிர, 5 ஜி நெட்வொர்க் எந்த வீட்டு கேபிள் இணைய இணைப்பு விட வேகமாக இருக்க போகிறது என்று கூறலாம். 

இங்கே நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய ஒரு விஷயம், இந்த தொழில்நுட்பம் வயர்லெஸ் போகிறது. சூப்பர்ஃபாஸ்ட் வேகத்தை வயர் இல்லாமல் நீங்கள் இன்டர்நெட் பெறலாம் என்பதே இதன் பொருள்5G என்றால் என்ன ? 

நாம் 4G பயன்படுத்துவது, இன்டர்நெட் வீடியோ காலிங், வீடியோ பாடல் என கேக்க பயன்படுத்துகிறோம் இது தான் அடிப்படையாக இருக்கிறது மேலும் நாம் ஒரு சில ஆப் மூவி பாடல் மற்றும் போட்டாக்களையும் டவுன் லோடிங் செய்து வருகிறோம். 

அதுவே நாம் 5G பயன்படுத்தினால் பல மடங்கு ஸ்பீட் வழங்கும் அதாவது 100 சதவீதம் ஸ்பீட் போன்றவற்றை வழங்கும்5G எப்படி வேலை செய்யும்? உதாரணத்துக்கு 4G ஸ்பீட் 10 லிருந்து 2oMpbs இருக்கும். ஆனால் பல பேருக்கு இது கிடைப்பதில்லை காரணம், 

நீங்கள் வசிக்கும் இடத்தில் அனைவருமே 4G ஸ்மார்ட்போன் வைத்திருப்பவராக இருப்பார்கள் இதன் காரணமாக நமக்கு ஸ்பீட் குறைவு ஏற்படுகிறது. 5G வருவதற்கான முதல் காரணம் இந்த 10 லிருந்து 2oMpbs முழுமையாக வழங்குவதற்கு 5G ஸ்பீட் கொண்டு வரப்பட்டது.


உதாரணத்துக்கு நீங்கள் ஒரு முழு மூவியை 3G யில் டவுன்ட்லோட் செய்தால், 26 மணி நேரம் தேவைப்படுகிறது.அதுவே 4G யாக இருந்தால், 6 நிமிடத்தில் டவுன்லோடு செய்யலாம் மற்றும் 5G யாக இருந்தால் 3.6 செகண்ட்களில் டவுன்லோடு செய்து விடலாம் 

இதன் மூலம் 5G கொண்டு வர முதல் காரணம் ஸ்பீட் தான் என கூறப்பட்டுள்ளது.எப்பொழுது மற்றும் எங்கு கிடைக்கும். நாம் அமெரிக்காவைப் பற்றி பேசினால் , 2018 ன் இரண்டாவது கட்டத்திற்கு அது தரமற்ற 5G வெர்சனைப் கொண்டுவந்திருப்பதாக பற்றி கூறலாம்.

மற்றும் இதை பயன்படுத்துவதன் மூலம் ஹோம் இன்டர்நெட் மூலம் சுமார் 5 வெல்வேறு நகரங்களில் கொண்டு வருகிறது. இருப்பினும், 5 ஜி சப்போர்ட் செய்யும் சாதனங்கள் அதை இணைக்க முடியாது.. இருப்பினும், இது மட்டும் அல்லாமல், பலனளிப்பதாக உள்ளது. 

இதேபோல் AT & T க்கும் இது கூறப்படுகிறது, குவால்காம் பற்றி இது கூறப்படுகிறது, இது ஸ்மார்ட்போன் பல ஸ்மார்ட்போன்களுக்கு 2019 ஆம் ஆண்டில் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும் 2020 க்குள் இது அனைத்து நாடுகளிலும் கிடைத்துவிடும்


How much pasta does 5G have over 4G, you can buy.


Recently, Jio has announced that it is working on a 5G network that will be available to all by the year 520. If you have a smartphone that can support a 5G network then the 5G network is the only one that can offer 5G smartphones. 

If we believe in what Samsung is saying, it is said to be a wireless piper under 5G, so that you can get superfast low-cost internet. Other than that, 5G network is going to be faster than any home cable internet connection. 

One thing to keep in mind here is that this technology is going wireless. What you mean by 5G is that you can get on the Internet without super fast speed wire. We use 4G, Internet Video Calling, Video Song, etc. This is the basis and we are downloading a few App Movie songs and competitions. 

That is why if we use 5G, which provides multiple times the speed, 100% speed, how does 5G work? For example 4G Speed ​​10 to 2oMpbs. But not many people get it because everyone in your home is a 4G smartphone, which makes us lack of speed. 5G Speed ​​was the first reason for 5G coming out of this 10o 2oMpbs offering. 

For example, if you download an entire movie in 3G, you need 26 hours. If it's 4G, you can download it in 6 minutes and download 5G in 3.6 seconds. If we talk about the US, it could be said that it brought the low-quality 5G version to the second stage of 2018. 

And using it, Home Internet is bringing in about 5 different cities. However, 5G support devices cannot connect to it. However, this is not the only benefit. 

The same can be said for AT&T, which is said about Qualcomm, which is expected to be available in 2019 for a number of smartphones. And by 2020 it will be available in all countries

No comments:

Post a Comment

Please Comment