பச்சை வாழைப்பழத்தில் இவ்வளவு மருத்துவ பயன்கள் உள்ளதா?!கட்டாயம் படிங்க!
இந்த செய்தி தொகுப்பில் பச்சை வாழைப்பழத்தில் உள்ள அற்புத மருத்துவ பயன்கள் பற்றி விரிவாக பார்க்கலாம். பச்சை வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால்,வயிற்றுப் பாதையில் உள்ள குடல் புண்களை ஆற்றும்.மேலும் அல்சர் வராமல் காக்கும் தன்மை கொண்டது.
நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த பச்சை வாழைப்பழம் சிறந்த ஒரு மருந்தாக விளங்குகிறது.ஏனென்றால்,பச்சை வாழைப்பழத்தில் அதிகளவு ஸ்டார்ச் இருப்பதால் சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வருகிறது.
இதய நோயாளிகளுக்கு பச்சை வாழைப்பழம் மிக சிறந்த மருந்தாக செயல்படும்.ஏனென்றால் பச்சை வாழைப்பழத்தில் பொட்டாசியம் சத்து இருப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
பச்சை வாழைப்பழத்தில் உடல் எடையை குறைக்க கூடிய ஆற்றல் அதிகளவில் இருப்பதால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தொடர்ந்து இந்த பச்சை வாழைப்பழத்தை சாப்பிட்டு வர உடல் எடை குறையும்.
பச்சை வாழைப்பழத்தில் பற்களுக்கு தேவையான கால்சியம் இருப்பதால்,பற்கள் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு இந்த பச்சை வாழைப்பழம் மிக சிறந்த நிவாரணியாக செயல்படும்.
Is there so much medicinal benefit in green banana ?!
This newsletter discusses the amazing medical benefits of green banana. Eating green bananas can cure stomach ulcers and also protect against ulcer. This green banana is one of the best remedies for people with diabetes.
Green banana is the best medicine for heart disease. Potassium in green banana is very good for health. Because of the potential for weight loss in green bananas, people who are looking to lose weight will continue to eat this green banana.
Because green bananas contain enough calcium for their teeth, this green banana can serve as an excellent remedy for teeth problems.

No comments:
Post a Comment
Please Comment