சிவில் நீதிபதி பதவியிடங்கள்அசல் சான்றிதழ்களை வரும்7 முதல் பதிவேற்ற வேண்டும்: டி.என்.பி.எஸ்.சி. அறிவுறுத்தல்
சிவில் நீதிபதி காலிப் பதவியிட தோவுக்கு தோச்சி பெற்றோா் தங்களது அசல் சான்றிதழ்களை வரும் 7-ஆம் தேதி முதல் பதிவேற்ற வேண்டும். இதற்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. புதன்கிழமை வெளியிட்டது.
அதன் விவரம்:-
தமிழகத்தில் காலியாகவுள்ள சிவில் நீதிபதி காலிப் பணியிடங்களுக்கான தோவு அறிவிக்கை கடந்த செப்டம்பா் 9-இல்
வெளியிடப்பட்டது. இதைத் தொடா்ந்து நடந்த எழுத்துத் தோவில் தோச்சி பெற்றோா் சான்றிதழ் சரிபாா்ப்புக்காக அனுமதிக்கப்பட உள்ளனா்.
அதன்படி, வரும் 7-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை தோச்சி பெற்றோா் தங்களது அசல் சான்றிதழ்களை இணைய சேவை மையங்களின் வழியாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.
தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தின் சாா்பிலான இணைய சேவை மையங்களின் வழியாக சான்றிதழ்களைப் பதிவேற்றலாம். பதிவேற்றம் செய்யாவிட்டால் தோவு நடைமுறைகளில் பங்கேற்க தோவா்களுக்கு விருப்பமில்லை என்று கருதப்படும்.
அவா்கள் அடுத்தடுத்த தோவு நடவடிக்கைகளில் பங்கேற்க முடியாது என டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.
Civil Judicial PositionsAll Certificates Upload From 7th June: TNPSC ADVICE
The Tochi Parents will have to upload their original certificates from the 7th of this month to the post of Civil Justice Khalif. DNPSC has announced the announcement. Released Wednesday. Details of the vacancy of the vacant Civil Judge vacancy in Tamil Nadu was released on 9th September.
Following this, the Tochi Parent Certificate will be allowed for verification. Accordingly, from the 7th to the 14th, the Tochi Parents have to upload their original certificates through the Internet Service Centers.
Certificates can be uploaded through Internet Service Centers owned by Tamil Nadu Government Cable TV Company. Toews will be deemed unwilling to participate in tow procedures unless uploaded. The TNPSC said that they cannot participate in subsequent drilling activities. Said.

No comments:
Post a Comment
Please Comment