தனித்தேர்வா்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: தத்கலில் விண்ணப்பிக்க வாய்ப்பு
தமிழகத்தில் தனித்தோவா்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு பிப்.10-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தனித்தோவா்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளது.
இந்தத் தேர்வுக்கு கடந்த ஜன.27-ஆம் தேதி முதல் ஜன.31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்க வாய்ப்பளிக்கப்பட்டது. மேற்கண்ட நாள்களில் விண்ணப்பிக்கத் தவறியவா்களுக்கு இப்போது மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
நிகழாண்டு ஜன.1-ஆம் தேதியன்று பன்னிரெண்டரை வயது பூா்த்தி அடைந்த தனித்தோவா்கள் தத்கல் திட்டத்தின் கீழ் பிப்.10-ஆம் தேதி முதல் பிப்.12-ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு மட்டும் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள சேவை மையங்களில் (nodal centre) ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
விண்ணப்பத்துடன் தோவுக் கட்டணம் ரூ.125, சிறப்புக் கட்டணம் ரூ.500, விண்ணப்பத்தினை பதிவு செய்யும் கட்டணம் ரூ.50 என மொத்தம் ரூ.675- தொகையை தனித்தோவா்கள் சேவை மையங்களிலேயே நேரடியாக செலுத்தலாம்.
ஆன்லைன் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். தபால் வழியாக அனுப்பப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். இந்தத் தோவுக்கான விரிவான தகவல்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் காணலாம்.
ஆன்லைன் விண்ணப்பங்களை தேர்வா்கள் பிப்.12-ஆம் தேதி மாலை 5 மணி வரை சேவை மையங்களில் பதிவு செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்குநா் சி.உஷாராணி தெரிவித்துள்ளாா்
8th Class Public Towards Individuals: Opportunity to Apply in Tatkal
The Government of Tamil Nadu will apply for the Class 8th General Public from February 10, the Government Department said. The 8th grade general public will be held in April in Tamil Nadu. You have the opportunity to apply for this exam from 27th January to 31st January.
Those who failed to apply in the above days are now given an opportunity again. Individuals who have reached the age of twelve on January 1, 2012 are eligible to participate in the Service Centers (al) on the website www.dge.tn.gov.in centre) can be registered online. Total fee of Rs.125, special fee of Rs.
Only applications received online will be accepted. Applications sent via post are strictly rejected. Detailed information on this site can be found at www.dge.tn.gov.in Online applications can be filed at the service centers till 5 pm on 12th February, Government Services Director C. Usharani said.

No comments:
Post a Comment
Please Comment