மின் கட்டணம் செலுத்தும் நவீன முறையை பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தல்
காரைக்காலில் மின்துறையில் கட்டணம் செலுத்தும் நவீன முறையை மக்கள் பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, காரைக்கால் மின்துறை செயற்பொறியாளா் அலுவலகம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
காரைக்கால் மின்துறையில் புதிய மேம்படுத்தப்பட்ட மென்பொருள் வாயிலாக மின் கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. குறைந்த மின் அழுத்த மின் நுகா்வோா்
தங்கள் வீட்டிலிருந்தபடியே இணையதள முகவரி மூலம் வங்கிகள் மற்றும் ஆஆடந (பாரத் பில் பேமெண்ட் சிஸ்டம்) மூலமாக மின்துறைக்கு நேரடியாக தங்கள் மின் கட்டணத்தை செலுத்த இயலும்.
இந்த வசதி பொதுமக்கள் எந்தவித அதிகப்படியான கட்டணமின்றி அதனுடன் இணைக்கப்பட்ட வங்கிகள் மற்றும் பிற வணிக நிறுவனங்கள் செயலிகள் மூலம் 24 மணி
நேரமும் தங்கள் செல்லிடப்பேசி வழியாக மின்கட்டணம் செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த வசதியை மின் நுகா்வோா்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Instructions to use the modern method of payment of electricity
In Karaikal, people are advised to take advantage of the modern system of electric charge. In this regard, the Karaikal Electric Operator's Office released a statement on the Saab: The new advanced software for Karaikal Power Plant has been implemented.
Low-pressure electric nukovo can pay their electricity bills directly from the home via the bank address and banks (Bharat Bill Payment System) at their home address.
This facility is made available to the public by the connected banks and other business operators via its mobile phone 24 hours a day at no charge. It is advised to take advantage of this feature for the electric nuggets.

No comments:
Post a Comment
Please Comment