மாரடைப்பு வருவதற்கான அறிகுறிகள் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

மாரடைப்பு வருவதற்கான அறிகுறிகள்

மாரடைப்பு வருவதற்கான அறிகுறிகள்



மாரடைப்பு தீடீரென ஏற்படுகிறது என பலர் நினைத்துக் கொண்டிருக்க நிச்சயம் கிடையாது. அதற்கான அறிகுறிகள் ஏற்கனவே காட்டுகின்றது. முதல் அறிகுறி அடிக்கடி மயக்கம் வருதல். 


தலை சுத்தல், அடுத்து அதிக உணவு சாப்பிட்டது போல் மூச்சி விட முடியாமல் கஷ்டப்படுதல். இரவில் நல்ல உறக்கத்தில் திடீரென விழிப்பது அப்போது ஏற்படும் சிறு மூச்சுத் திணறல், அதிக வேர்வை, அதிக தண்ணீர் தாகம். 

அடிக்கடி சிறு நீர் கழிப்பது, காரணமின்றி ஏற்படும் படபடப்பு, இவை அனைத்துமே மாரடைப்பு ஏற்பட போகிறது என்பதை குறிக்கும் அறிகுறிகளாக இருக்கலாம். அதனால் இவை ஏற்படும் போதே மருத்துவரை நாடி பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.


Signs of myocardial infarction


There is no certainty that many people think that a heart attack is severe. Signs for it are already showing. The first symptom is frequent fainting. Headache, difficulty eating as much food as possible after eating. Sleepwalking at night is characterized by shortness of breath, excessive sweating and excessive water thirst. Frequent waterlogging, uncontrollable rash, all of these can be signs of a heart attack. So when this happens, seek out a doctor.


No comments:

Post a Comment

Please Comment