பள்ளிகளுக்கு மூன்றாம் பருவத்தேர்வு அறிவிப்பு
கோவை:பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, மூன்றாம் பருவத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.மாநில கல்வித்திட்டம் பின்பற்றும் ஐந்து, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு,
பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டு, பின் ரத்து செய்யப்பட்டது. இதனால், பள்ளிகளில் மூன்றாம் பருவத்தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடவில்லை. தற்போது, ஜனவரி மற்றும் பிப்., மாதத்தில் நடத்திய பாடத்திட்டத்துக்கு மட்டும், மூன்றாம் பருவத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில், வரும் 26ம் தேதி துவங்கி, 28ம் தேதி வரை தேர்வுகள் நடக்கின்றன.
Third Season Announcement for Schools
Coimbatore: After the cancellation of the General Elections, the third term has been announced for students in grades six to ninth grade. Thus, there is no announcement of the third admission in schools. Currently, the third semester has just been announced for the curriculum held in the month of January and Feb. In Coimbatore district, exams will be held on the 26th and 28th.

No comments:
Post a Comment
Please Comment