மலச்சிக்கல் குணமாக இதை படியுங்கள் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

மலச்சிக்கல் குணமாக இதை படியுங்கள்

மலச்சிக்கல் குணமாக இதை படியுங்கள்



மலச்சிக்கல் குணமாக : வாரம் ஒருமுறை அகத்திக் கீரையை சமைத்து உண்ணவேண்டும். அகத்திக் கீரை உடலுக்கு குளிர்ச்சி அளித்து மலத்தை இழக்கிறது. மூல நோயால் பாதிக்கப்பட்டு மலச்சிக்கல் ஏற்படுவதற்கு பப்பாளிபழம் ஓர் அருமருந்தாக பயன்படுகிறது 

தினசரி உணவில் பப்பாளிப்பழத்தை சேர்த்துக் கொள்வதன் மூலம் மலச்சிக்கல் இரத்தக்கழிச்சல் ஆசனக்கடுப்பு மூலம் இவை அனைத்தும் தீரும். சிலருக்கு அடிக்கடி மலம் கழிக்கும் உணர்வுகள் வரும் சிலருக்கு மலம் முழுமையாக வெளியேறாது 

ஒரு நாளைக்கு நான்கு முறை ஐந்து முறை கூட சிறிது சிறிதாக வெளியேறும் பாதிப்பும் உண்டு . இத்தகைய பாதிப்பு உள்ளவர்கள் மாதுளம்பூ சாறு 15 மிலி கற்கண்டு சேர்த்து மூன்று வேளை சாப்பிடவும். மலக் குடலில் தேங்கியுள்ள நாட்பட்ட மலக்கழிவுகள் மலச்சிக்கல் காரணமாக முழுமையாக வெளியேறாது 

மலைக்கு குடலிலேயே தங்கிவிடும் இது நாளடைவில் பெரிய பாதிப்பினை ஏற்படுத்த வல்லது. சாரு வேளை செடி பொடி மற்றும் சுக்குத்தூள் இவை இரண்டையும் சம அளவு கலந்து சாப்பிட்டு வர நாட்பட்ட மலக்கழிவு நாட்பட்ட மலக்கழிவினால் ஏற்படும் பிரச்சனைகள் அனைத்தும் தீரும் ..... 

உடலிலுள்ள வெப்பத்தை தணித்து உடலை குளிர்ச்சியாக வைத்து அன்றாடம் உடலில் தேங்கும் கழிவுகளை நமது உடலில் தங்க விடாமல் வெளியேற்றி உடலை சுத்தமாக வைத்துக்கொண்டு உடலும் மனமும் சுத்தமாகி வாழ்வில் அனைத்து வளங்களையும் பெற்று ஆரோக்கியத்துடன் வாழ!


Read this as a constipation


Constipation: Cook internal greens once a week. Agathi leaves spinach to cool the body and lose stool. Adding papaya to the daily diet can cure constipation by constipation. Some people who have constipation often have shingles.For those affected, eat 15 ml of pomegranate juice three times a day. 

Chronic constipation in the rectum of the rectum is not completely eliminated due to constipation. Charu while the plant powder and cukkuttul the two are of equal size and mix to eat chronic bowel chronic malakkalivin the problems were resolved, ..... body's heat to dissipate body cooling, keeping the daily body standing wastes in our body to stay letting expel clean themselves while keeping the body and mind clean life all year S get healthy and live!

No comments:

Post a Comment

Please Comment