ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறைகளில் வேலைவாய்ப்பு! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறைகளில் வேலைவாய்ப்பு!

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறைகளில் வேலைவாய்ப்பு!


ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறைகளில் காலியாகவுள்ள சாலை ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 244

மாவட்டங்கள் வாரியாக:

சேலம் - 09, நாமக்கல் - 04,

கிருஷ்ணகிரி - 10,

புதுக்கோட்டை - 07,

திருப்பூர்- 12,

கரூர் -03,

திருநெல்வேலி -24,

விருதுநகர்-20,

திருவண்ணாமலை - 11,

தூத்துக்குடி - 25,

கடலூர் - 20,

நாகப்பட்டினம் - 12,

தேனி - 14,

திருவாரூர் - 08,

திருவள்ளூர் - 07,

அரியலூர் - 06, நீலகிரி - 03,

வேலூர்- 18,

ராமநாதபுரம்-13,

திருச்சி-16,

பெரம்பலூர்-2

பணியின் தன்மை: சாலை ஆய்வாளர்

சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000/-

வயது வரம்பு: 01.07.2020 தேதியின்படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கட்டுமான வரைதொழில் அலுவலர் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு

கடைசித் தேதி : 17/2/2020-28/02/2020

No comments:

Post a Comment

Please Comment