இனி நம்பர் இல்லாமலேயே பேசலாம்! எப்படினு தெரியனுமா?
உலகில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வரும் மெசேஜ் ஆப்பாக வாட்ஸ்ஆப் இருப்பதில் சந்தேகம் இல்லை இருப்பினும் இதற்கு ஈடு கொடுக்கும் அளவிற்கு டெலிகிராம் ஆப்பும் பல சுவாரஸ்யமான அம்சங்களை வழங்கி கொண்டு வருகிறது.
இந்த ஆப்பின் மேம்படுத்தப்பட்ட டெலிகிராம் v5.15 ஒரு வேகமான மீடியா வியூவர் போல செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஃபிரோபைல் பேஜை அப்டேட் செய்யவும் இதில் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
தற்போது இரண்டு பில்லியன் ஆக்டிவ் வாடிக்கையாளர்களை கொண்டு உள்ள வாட்ஸ்ஆப்பை, இந்த அம்சங்களைக் கொண்டு டெலிகிராம் முந்தி கொள்ள முடியாமல் இருந்தாலும் அதற்கு தக்க ஒரு போட்டியாளராக டெலிகிராம் விளங்கும் என கூறப்படுகிறது.
மேலும் தாங்கள் பயன்படுத்தும் ஆப்பின் பிரைவசியில் மிக அதிகமாக கவனம் செலுத்துபவர்கள் வாட்ஸ்ஆப்பைக் காட்டிலும் டெலிகிராமையே விரும்புகிறார்கள். இப்போது டெலிகிராம் ஆப்பின் அடுத்த வெர்சனான v5.15 பற்றிய தகவல்களை பார்க்கலாம்.
முதல் அம்சமாக சொல்லப்படுவது ஃபாஸ்ட் மீடியா வியூவர். இந்த ஆப்பை பயன்படுத்தும் போது சுலபமாக நமது மீடியாவில் இருக்கக் கூடிய ஃபைல்சை நாம் உபயோகித்துக் கொள்ளலாம்.
போன் ஸ்கிரீனின் இடது மற்றும் வலது புறத்தை ஒரு டாப் செய்வதன் மூலம் சுலபமாக நமது மீடியா ஃபைல்சை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இரண்டாவது அட்டகாசமான அம்சம் என்னவென்றால் பீப்புல் நியர்பை 2.0 . இந்த அம்சத்தின் மூலம் ஒருவரின் நம்பரை போனில் பதிவு செய்யாமலே இந்த மெசென்ஜர் வாயிலாக பேசிக் கொள்ளலாம்.
அதாவது ஒரு குறிப்பிட்ட தூரம் வரை நமக்கு அருகில் இருப்பவர்களுடன் நம்பரை பரிமாறிக் கொள்ளாமலே பேசிக் கொள்ளலாம். இந்த அம்சம் பிரைவசியை பொருத்த அளவில் ஒரு மிகப்பெரிய பிளஸ்.
கான்டாக்ட் செக்சனில் ” ஆட் பீப்புல் நியர்பை” என்ற ஆப்ஷனை தேர்வு செய்து ” மேக் மைசெல்ஃப் விசிபிள்” என்ற ஆப்ஷனை எனேபில் செய்து விட்டால் போதும், நமக்கு அருகில் இருப்பவர்ளுடன் பேசிக் கொள்ளலாம்.
மேலும் நமது கான்டாக்ட் லிஸ்டில் இருப்பவர்களின் பிரஃபைல் போட்டோவை பிரவுஸ் செய்தும் கொள்ளலாம். இது மட்டும் இல்லாமல் 17 புதிய இமோஜியை அறிமுகம் செய்து உள்ளது டெலிகிராம்.
You can talk about it no longer! How do you know
While there is no doubt that WhatsApp is the most used messaging app in the world, Telegram App is offering many interesting features to compensate for this. The Apple Telegram v5.15 is expected to act as a fast media viewer. It also has the ability to update the freebie page. WhatsApp, which currently has over two billion active customers, is said to be a competitor for Telegram, though these features may not be overtaken by Telegram.
And those who focus on the specialty of the app they use prefer Telegram over WhatsApp. Now let's look at the next version of the Telegram app, v5.15. The first feature is the Fast Media Viewer. When using this pendant we can easily use our media files. You can easily use our media files by simply tapping the left and right sides of the phone screen. The second most striking feature is PeopleNear 2.0. With this feature you can talk through this messenger without registering someone's number on the phone.
That is, we can talk to people who are close to us for a certain distance without having to exchange numbers. This feature is a huge plus in terms of affordability. If you choose the option "Ad People Near" in the contact section and make the "Mac Myself Visible" option, you can talk to those near us. You can also browse the profile photo of those on our contact list. It also launched 17 new emoji telegram.

No comments:
Post a Comment
Please Comment