நீ என்னை கல்யாணம் செய்துகொள்வாயா? அலெக்ஸாவை அலற விடும் இந்தியர்கள்
புதுடெல்லி:
அமேசான் நிறுவனம் உருவாக்கிய அலெக்ஸா என்னும் மெய்நிகர் செயற்கை நுண்ணறிவு உதவியாளர் இந்திய பயனாளர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துவருகிறது.
வாய்ஸ் கண்ட்ரோல் மூலம் இயங்கும் அலெக்ஸா பயனர்கள் கேட்கும் கேள்விகளுக்கு இணையதள உதவியுடன் பதில்களை வழங்குவது மட்டுமல்லாமல், ஒரு ரோபோவை போன்றும் செயல்படுகிறது.
இந்நிலையில், அலெக்ஸா சாதனத்திடம் 2019-ம் ஆண்டு இந்தியர்கள் அதிகமாக கேட்ட கேள்விகள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டன. முறை 'நீ எப்படி இருக்கிறாய்'? (How are you) என அலெக்ஸாவிடம் ஆங்கிலத்தில் நலம் விசாரிக்கின்றனர்.
அதேபோல் நிமிடத்திற்கு ஒரு முறை 'அலெக்ஸா நான் உன்னை காதலிக்கிறேன்' (Alexa, I Love You) என கேட்கின்றனர்.
இதையும் தாண்டி அடுத்த நிலைக்கு சென்று இரண்டு நிமிடத்திற்கு
ஒரு முறை ''அலெக்ஸா நீ என்னை கல்யாணம் செய்துகொள்வாயா?'' (Alexa, Will you marry me) என கேள்வி கேட்டு ஒரு மின்பொருள் சாதனத்தையே அலறவிட்டுள்ளனர்.
Will you marry me Indians who scream Alexa
New Delhi: Amazon, a virtual artificial intelligence assistant created by Amazon, has been helping many Indian users. Alexa, powered by Voice Control, not only provides Internet-assisted answers to questions asked by users, but also acts like a robot. I
n the meantime, the 2019 Indians have been asked more questions about Alexa.Method ‘How are you’? (How are you) to Alexa in English. Similarly, Alexa asks, "I love you" (Alexa, I Love You). Going to the next level, two minutes later, "Alexa, will you marry me?"

No comments:
Post a Comment
Please Comment