நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய காய்கறிகள்.. அவசியம் படிங்க..! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய காய்கறிகள்.. அவசியம் படிங்க..!

நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய காய்கறிகள்.. அவசியம் படிங்க..!


இந்த செய்தி தொகுப்பில் நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய காய்கறிகள் பற்றி விரிவாக பார்க்கலாம். வெந்தய கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் நீரிழிவு நோய் கட்டுக்குள் வரும்.

இந்த கீரையில் உள்ள கசப்புத்தன்மை ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை குறைக்கும். வெண்டைக்காயில் உள்ள ஒருவித பசை போன்ற நீர்மம் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்.

இரவில் வெண்டைக்காயை இரண்டாக கீறிவிட்டு அதை ஒரு டம்ளர் நீரில் போட்டு ஊறவைத்து அதை காலையில் எழுந்து வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். 

தினமும் காலையில் சுரைக்காயின் சாற்றை குடித்து வந்தால் நீரிழிவு நோய் குணமாகும்.லெட்யூஸ் இலையில் நார்ச்சத்து அதிகமாகவும், சர்க்கரையின் அளவு குறைவாகவும் உள்ளதால் இவ்வாறு குடிப்பதால் நீரிழிவு நோய் குணமாகும். 

காலிபிளவர் அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.மேலும் நீரிழிவு நோயாளிகளும் சாப்பிடலாம் . பூசணிக்காயில் கிளைசீமிக் இன்டெக்ஸ் மிகவும் குறைவாக இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் தாராளமாக சாப்பிடலாம். 

பிரெஞ்சு பீன்ஸில் அதிகளவில் ஊட்டச்சத்துக்கள்இருப்பதால் , உடலில் இன்சுலின் அளவை அதிகரிக்கும். அதனால் நீரிழிவு நோயாளிகள் இதை சாப்பிடுவதன் மூலம் நீரிழிவு நோயில் இருந்து விடுபடலாம்.


Vegetables should be eaten by diabetics.


In this newsletter, you will get a detailed look at the vegetables that diabetics should eat. Diets are often included in the diet, which can cause diabetes. The bitterness in the greens reduces the amount of glucose in the blood. 

A gum-like liquid in a kettle will help control diabetes. Drinking the juice of ginger daily in the morning will cure diabetes. Cauliflower is often good for health if you add it to your diet. 

Patients with diabetes can eat generously because the glycemic index is very low in the pumpkin. High intake of French beans can increase insulin levels in the body. Patients with diabetes can get rid of diabetes by eating it.

No comments:

Post a Comment

Please Comment