`இனி ஃபேஸ்புக்லயும் ஹிஸ்டரி டெலீட் பண்ணலாம்!' - புதிய வசதியைப் பயன்படுத்துவது எப்படி?
ஃபேஸ்புக் பயன்படுத்துவோரின் தனிநபர் விவரங்களை மற்ற நிறுவனங்களுக்கு விற்பதாக அந்நிறுவனம் மீது மிகப்பெரிய குற்றச்சாட்டு சுமார் இரண்டாண்டுகளுக்கு முன் எழுந்தது. அப்போதிலிருந்து ஃபேஸ்புக்கில் பிரவுசரில் இருப்பது போல ``கிளியர் ஹிஸ்டரி"
ஆப்ஷன் வேண்டும் என்ற பேச்சு அதிக அளவில் நிலவி வந்த நிலையில், சமீபத்தில் ஃபேஸ்புக் இந்த ஆப்ஷனை அதிகாரபூர்வமாகப் பயன்பாட்டிற்காக இணைத்துள்ளது.``இந்தப் புதிய தசாப்தத்தைப் பயன்பாட்டாளர்கள், தங்களின் தனிநபர் விவரங்கள் மற்றும் தேடல்களை தாங்களே நிர்வகிக்கும்
'Clear History' ஆப்ஷனை அறிமுகப்படுத்துவதுடன் தொடங்குகிறோம்" என இதுகுறித்து பதிவிட்டார் ஃபேஸ்புக்கின் CEO மார்க் சக்கர்பெர்க். இந்தப் புதிய அம்சமானது செட்டிங்க்ஸில் ``Your Facebook Information" கீழ் உள்ள "Off facebook activity" பகுதியில் உள்ளது.
இன்று பல தளங்களில் ஃபேஸ்புக் கணக்கு கொண்டுதான் இணைகிறோம். இப்படி ஃபேஸ்புக் அல்லாத தளங்களில் உங்கள் கணக்கு தொடர்பாகப் பதிவாகும் தகவல்களை இந்த வசதி மூலம் அளிக்கமுடியும்.`அவருக்கு ஆதரவான பதிவுகளுக்கும் செக்!'-
துப்பாக்கிச்சூடு நடத்திய சிறுவனின் கணக்கை நீக்கிய ஃபேஸ்புக்
``இந்த `Off facebook activity' வசதி பயன்பாட்டாளர்களின் பாதுகாப்புக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தையும் எங்களின் வெளிப்படைத்தன்மையையும் குறிக்கும்.
இதைச் சாத்தியமாக்குவதற்கு எங்கள் தளத்தை மொத்தமாக மறுகட்டமைப்பு செய்யவேண்டியதாக இருந்ததால் சற்றே காலம் எடுத்துக்கொண்டது" என்கிறார் மார்க்.இந்த ஆப்ஷன் உங்களின் ஃபேஸ்புக் டேட்டாவை அழித்துவிட வழிசெய்வதால்,
நீங்கள் சமீபத்தில் ஆன்லைனில் தேடிய எதுகுறித்தும் விளம்பரங்கள் வரமால் தடுக்கலாம். மேலும் ஒவ்வொரு பிரிவு வாரியாக நம்முடைய செயல்பாடுகளைப் பிரித்துப் பார்க்கவும், அதைப் பதிவிறக்கம் செய்தும் கொள்ளலாம்.
ஆனால், இந்த வசதியானது நம்முடைய கணக்கிலிருந்து ஹிஸ்டரியை அழித்தாலும் அவற்றை மொத்தமாக ஃபேஸ்புக் தளத்தின் சர்வர்களிலிருந்தும் நீக்குமா என்பது பற்றி எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
எனவே, அதுவரை ஃபேஸ்புக் வெளிப்டையாகத்தான் இருக்கிறது என உறுதிபடச் சொல்லிவிட முடியாது.
`Facebook can also delete history! ' - How to use the new feature?
About two years ago, the biggest allegation was that the company was selling the personal details of Facebook users to other companies. From then on Facebook browser, as in `` Clear History "option is the talk of the high level of prevailing condition, recently
Facebook this option officially for use inaittullatuintap new decade, users, their personal details and searches on their own to manage the 'Clear History' option with the introduction of Vol Nkukirom "However, as Facebook's CEO Mark cakkarperk posted.
This new feature is located in the "Off facebook activity" section under the "Facebook Your Facebook Information" feature in the settings. Facebook 'refers to the importance of users' security and our transparency. Anything can prevent ads from coming up.
And you can download and download our functions section by category. However, there is no explanation as to whether this feature will delete the history from our account and delete them from the entire Facebook site. So, you can't be sure that Facebook is open until then.


No comments:
Post a Comment
Please Comment